wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade2 Tamil

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

"நல்லிணக்கம்"என்பது என்ன என்ற இரண்டு சரியான விடையை தருக.

a)

நல்ல நட்பு

b)

தூய நட்பு

c)

கெட்ட நட்பு

d)

பிரியும் நட்பு

2.

"பொல்லாங்கு"என்பது என்ன என்ற இரண்டு சரியான விடையை தருக.

a)

தீய செயல்

b)

நல்ல செயல்

c)

தூய செயல்

d)

கெட்ட செயல்

3.

இணக்கம் இல்லாத நட்பு ____தரும்.இங்கு வரும் பொருத்தமான சொல்லை தொடுக

a)

இன்பம்

b)

துன்பம்

c)

மகிழ்ச்சி

4.

தீமை தரக்கூடிய இரண்டு செயல்களை தொடுக.

a)

நேர்மை

b)

சண்டை

c)

பொய்

d)

உண்மை

5.

'கொன்றைவேந்தன்' ஆசிரியர் யாரென்று தொடுக.

a)

கம்பர்

b)

ஒளவையார்

c)

திருவள்ளுவர்

d)

பாரதியார்

6.

"இணக்கமான நட்பு" தரும் ஏதேனும் இரண்டை தொடுக.

a)

முன்னேற்றம்

b)

மகிழ்ச்சி

c)

துன்பம்

d)

சிக்கல்

7.

'கொன்றைவேந்தன்' வரியை சரியாக பொருத்துக.

"மருந்தே ஆயினும்"

a)

எல்லாம் தவிர்

b)

எல்லாம் தவிர்

c)

விருந்தோடு உண்

8.

கொன்றை வேந்தன் 2 வரிபாடல் சரியா? தவறா? என தொடுக.

a)

சரி

b)

தவறு

9.

இப்படத்திற்கு பொருத்தமான வரியை கூறுக.

a)

பகிர்ந்து உண்ணவேண்டும்

b)

பகிர்ந்து உண்ணக்கூடாது

c)

நாம் மட்டும் சாப்பிட வேண்டும்

10.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்--இதன் பொருளை தொடுக.

a)

செயலுக்கு ஏற்ப விளைவுகள் இருக்கும்

b)

செயலுக்கு ஏற்ப விளைவுகள் இருக்காது