wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade2 Tamil day4

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

பறவையிடம் மட்டும் இருப்பதை தொடுக.

a)

கண்கள்

b)

இறகு

c)

கால்கள்

2.

இரண்டு பறவைகளின் பெயர்களை தொடுக.

a)

காகம்

b)

சிங்கம்

c)

ஆந்தை

d)

பூனை

3.

இறகு பாடலின் ஆசிரியரின் பெயரை தொடுக.

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

அழ.வள்ளியப்பா

4.

முட்டையிடும் இரண்டு உயிரினங்களை தொடவும்.

a)
b)
c)
d)
5.

பறவை வாழும் இடத்தை தொடுக.

a)
b)
c)
6.

மற்றவர் பொருள் நம்மிடம் கிடைத்தால் அதை உரியவரிடம் சேர்க்கவேண்டும்.

a)

தவறு

b)

சரி

7.

வானவில்லில் உள்ள வண்ணங்களின் எண்ணிக்கையை தொடுக.

a)

5

b)

7

c)

9

8.

ஒத்த ஓசை உடைய சொல்லை தொடுக .

"இறகு"

a)

இந்த

b)

சிறகு

c)

ஓசை

9.

பறவையிடம் எது பளபளப்பாக இருக்கும்?

a)
b)
c)
10.

ஏதேனும் இரண்டு நல்ல பழக்கங்களை தொடுக.

a)

மற்றவர் பொருளுக்கு ஆசைப்பட கூடாது.

b)

பொய் சொல்ல வேண்டும்.

c)

பார்க்கும் பொருள்கள் அனைத்தும் நம்முடையது.

d)

பொருளை உரியவரிடம் சேர்க்க வேண்டும்.