Worksheetsவாக்கியத்திற்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க
Total questions: 6
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
சேரன் தன் நண்பர்களுக்காக செல்வத்தை வீணே ___________________________.
a)
அள்ளி இறைத்தான்
b)
கம்பி நீட்டினான்
2.
தென்னை மரங்கள் இரண்டு பறந்து சென்றதாக என் தோழி ______________________________.
a)
அள்ளி இறைத்தாள்
b)
அள்ளி விட்டாள்
3.
துரை நல்லவன் போல் நடித்து வீட்டில் உள்ள பொருள்களையெல்லாம் திருடிக் கொண்டு _______________________.
a)
ஆறப் போட்டான்
b)
கம்பி நீட்டினான்
4.
செல்வன் தன் வேலைகளை _______________________ செய்து விட்டு நாடகம் பார்க்க அமர்வான்.
a)
ஆர அமர
b)
அரக்கப் பரக்க
5.
மாணவர்கள் கற்ற செய்யுள்களை வெறும் ______________________ வைத்திராமல் வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
a)
ஏட்டுச் சுரக்காயாக
b)
கண்ணும் கருத்துமாய்
6.
கலைவாணி தன் வேலைகளை ___________________ உரிய நேரத்தில் செய்து முடிப்பாள்.
a)
அரக்கப் பரக்க
b)
ஆறப் போடாமல்
100 %
