wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

03-07-2021 IBQ (சங்கீதம் 102:1 - சங்கீதம் 105:37)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

என் இருதயம் ____________ வெட்டுண்டு உலர்ந்தது;

a)

தினமும்

b)

பெலவீனமாய்

c)

மரத்தைப்போல்

d)

புல்லைப்போல்

2.

உம்முடைய ஊழியக்காரர் அதின் _____________ வாஞ்சைவைத்து, அதின் __________ப் பரிதபிக்கிறார்கள்.

a)

கதவுக்கு

b)

வீட்டின்மேல்

c)

கல்லுகள்மேல்

d)

மண்ணுக்கு

3.

என் தேவனே, _________வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்;

a)

இளம்

b)

முதிர்

c)

ஐந்து

d)

பாதி

4.

______________ யாவருக்கும், கர்த்தர் ____________ நியாயத்தையும் செய்கிறார்.

a)

இரக்கத்தையும்

b)

நெருக்கப்படுகிற

c)

ஒடுக்கப்படுகிற

d)

நீதியையும்

5.

_______________ தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் ________________ இரங்குகிறார்.

a)

கீழ்படிகிறவர்களுக்கு

b)

தாய்

c)

தகப்பன்

d)

பயந்தவர்களுக்கு

6.

கர்த்தர் _________ எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல __________, அவரை ஸ்தோத்திரியுங்கள்;

a)

ஜனங்களே

b)

நடக்கிற

c)

ஆளுகிற

d)

கிரியைகளே

7.

தம்முடைய __________க் காற்றுகளாகவும், தம்முடைய ______________ அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார்.

a)

ராஜாக்களை

b)

ஜனங்களை

c)

தூதர்களை

d)

ஊழியக்காரரை

8.

கர்த்தருடைய ______________, அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் ____________ நிறைந்திருக்கும்.

a)

பெலத்தினால்

b)

ஜனங்களும்

c)

விருட்சங்களும்

d)

சாரத்தினால்

9.

______________ உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.

a)

ஆலயம்

b)

தேசம்

c)

வானம்

d)

பூமி

10.

நான் அவரைத் தியானிக்கும் __________ இனிதாயிருக்கும்;

a)

பின்பு

b)

நேரம்

c)

போது

d)

தியானம்