Font size
Worksheets08-06-2021 IBQ எஸ்தர் 9:23 யோபு 4:6
Total questions: 10
Worksheet time: 7mins
யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை ________, அவைகளின் __________ காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை
முந்தின
மாதந்தோறும்
சரியான
வருஷந்தோறும்
தங்கள்மேலும், தங்கள் _________ மேலும், தங்கள் __________ அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள்.
தேசத்தில்
ஜனங்கள்
மார்க்கத்தில்
சந்ததியார்
ராஜாவாகிய அகாஸ்வேரு _____________________ மேலும், சமுத்திரத்திலுள்ள _____________ மேலும், பகுதி ஏற்படுத்தினான்.
தண்ணீர்கள்
ஜனங்கள்
தீவுகளின்
தேசத்தின்
அந்த மனுஷன் _________ சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, _____________ விலகுகிறவனுமாயிருந்தான்.
நன்மைக்கு
நல்லவனும்
பொல்லாப்புக்கு
உத்தமனும்
ஒருநாள் ________________ கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது ___________ அவர்கள் நடுவிலே வந்து நின்றான்.
மிகாவேலும்
தேவதூதர்கள்
சாத்தானும்
தேவபுத்திரர்
_________________ கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் __________, அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்
அழிப்பீரானால்
அவனுடைய
தொடுவீரானால்
உம்முடைய
நான் ஒருவன் மாத்திரம் ________, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன்
வந்து
ஓடி
அறிந்து
தப்பி
கர்த்தர் __________, கர்த்தர் ___________; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்
ஆசீர்வதிப்பார்
தருவார்
எடுத்தார்
கொடுத்தார்
முகாந்தரமில்லாமல் அவனை __________________ நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் ___________ உறுதியாய் நிற்கிறான் என்றார்.
பெருமையிலே
கட்டும்படி
உத்தமத்திலே
நிர்மூலமாக்கும்படி
இதோ, அவன் உன் _____________; ஆகிலும் அவன் _____________ மாத்திரம் தப்பவிடு
வீட்டை
வசத்திலில்லை
பிராணனை
கையிலிருக்கிறான்
