Worksheetsதோன்றல் விகாரம்
Total questions: 12
Worksheet time: 5mins
கீழ்க்காணும் சொல்லைத் தோன்றல் விகாரத்திற்கேற்ப சரியாக சேர்த்தெழுதியிருக்கும் பதிலைத் தெரிவு செய்க.
பொன் + ஆரம்
பொன்னாரம்
பொன்ஆரம்
பொண்ணாரம்
கல் + அணை
கல்லணை
கலணை
கல்லாணை
தோன்றல் விகாரம் என்றால் என்ன?
தனிக்குறிலை அடுத்து மெய் வந்து, வருமொழி மெய் எழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்.
தனிக்குறிலை அடுத்து மெய் வந்து, வருமொழி உயிரெழுத்தில் தொடங்கினால் நிலைமொழியின் இறுதியில் உள்ள மெய் இரட்டிக்கும்.
சேர்த்தெழுதுக
பொன் + ஆபரணம்
பொனாபரணம்
பொன்னாபரணம்
பொன் ஆபரணம்
சேர்த்தெழுதுக
மெய் + அறிவு
மெயறிவு
மெய்யாறிவு
மெய்யறிவு
சேர்த்தெழுதுக
பொன் + ஊஞ்சல்
பொன் ஊஞ்சல்
பொனுஞ்சல்
பொன்னூஞ்சல்
பிரித்து எழுதுக
மின்னட்டை
மின் + அட்டை
மி + அட்டை
மின்ன + அட்டை
சேர்த்தெழுதுக.
பல் + அடுக்கு
பல்லாடுக்கு
பல்ளாடுக்கு
பல்ழாடுக்கு
பல்லடுக்கு
சேர்த்தெழுதுக.
உள் + அறை
உள்ளாறை
உள்ளறை
உள்மறை
உல்லறை
பிரித்தெழுதுக.
கண்ணோட்டம்
கண் + ஒட்டம்
கண் + ஆட்டம்
கண் + ஓட்டம்
