wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

புதிர் - தமிழ் மொழி

Total questions: 13

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

சரியான எழுத்துக்கூட்டலைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.

a)

மூன்ரு

b)

நாங்கு

c)

பள்ளம்

2.

சரியான மெய்யெழுத்தைக் கொண்டு பூர்த்தி செய்க.


பூ _____ டு

a)

த்

b)

ர்

c)

ட்

d)

ம்

3.

சரியான மெய்யெழுத்தைக் கொண்டு பூர்த்தி செய்க


த ____ கம்

a)

ங்

b)

ண்

c)

ஞ்

d)

ற்

4.

சரியான மெய் எழுத்தைக் கொண்டு நிறைவு செய்க.


கொ______யா

a)

ம்

b)

ய்

c)

ங்

d)

ன்

5.

படத்திற்கு ஏற்ற சொல்லைத் தேர்ந்தெடு

a)

இல்லம்

b)

இள்ளம்

c)

இழ்ழம்

6.

மெய்யெழுதுகளை எத்தனை வகையாக வகைப்படுத்தியுள்ளனர்?

a)

4

b)

3

c)

2

d)

1

7.

மெய் எழுத்துகள் எத்தனை?

a)

20

b)

19

c)

18

d)

17

8.

பால்

a)
b)
c)
9.

சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

அணில்

b)

பட்டம்

c)

கம்பு

10.

ம்பபம்ர

a)

பம்பரம்

b)

பணம்

c)

மரம்

11.

படத்திற்கேற்ற சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

குடம்

b)

மடம்

c)

பாடம்

12.

ம்கரடிகா

a)
b)
c)
13.

சரியான சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்

a)

சாட்டை

b)

சட்டி

c)

சாடி