wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வடமொழிச் சந்திகள்

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.
'வேத + ஆகமம் = வேதாகமம்'
இது எந்த வடமொழிச் சந்தியை ஏற்று வருகின்றது?
a)
குண சந்தி
b)
தீர்க்க சந்தி
c)
விருத்தி சந்தி
d)
-
2.
'ஈ' தோன்றுதல் அடிப்படையில் வருவனவற்றுள் எது பிழையான உதாரணம்?
a)
நதீசன்
b)
மஹீந்திரன்
c)
குரூபதேசம்
d)
கவீந்திரன்
3.
'ஏ' தோன்றுதலின் விளக்கம்?
a)
நிலைமொழி ஈற்றில் 'அ' / 'ஆ'
வருமொழி முதலில் 'இ' / 'ஈ'
b)
நிலைமொழி ஈற்றில் 'இ' / 'ஈ'
வருமொழி முதலில் 'இ' / 'ஈ'
c)
நிலைமொழி ஈற்றில் 'அ' / 'ஆ'
வருமொழி முதலில் 'உ' / 'ஊ'
d)
நிலைமொழி ஈற்றில் 'அ' / 'ஆ'
வருமொழி முதலில் 'ஏ' / 'ஐ'
4.
எது குண சந்தி?
a)
'ஆ' தோன்றுதல்
b)
'ஔ' தோன்றுதல்
c)
'ஊ' தோன்று
d)
'ஏ' தோன்றுதல்
5.
தேவதைக்கியம், லோகைகநாயகன், பரமௌஷதம், மகௌஷதி.
இவை யாவும் எந்த வடமொழிச் சந்தியின் உதாரணங்களாகும்?
a)
-
b)
குண சந்தி
c)
விருத்தி சந்தி
d)
தீர்க்க சந்தி
6.
நிலைமொழி ஈற்றில் 'அ' / 'ஆ' இருந்து வருமொழி முதலில் 'உ' / 'ஊ' வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ______ தோன்றும்.
a)
b)
c)
d)
7.
வந + ஓஷதி =
a)
வநைஷதி
b)
வநோஷதி
c)
வநௌஷதி
d)
வநூஷதி
8.
ஞானோதயம்
a)
ஞான + உதயம்
b)
ஞான + ஓதயம்
c)
ஞான + இதயம்
d)
ஞான + ஔதயம்
9.
குண + அனுபவம்
a)
'ஈ' தோன்றுதல்
b)
'ஆ' தோன்றுதல்
c)
'ஔ' தோன்றுதல்
d)
'ஏ' தோன்றுதல்
10.
'ஈ' தோன்றுதல்
a)
சக + உதரன்
b)
தேவ + இந்திரன்
c)
சர்வ + ஐஸ்வர்யம்
d)
மஹீ + இந்திரன்
11.
நிலைமொழி ஈற்றில் 'உ' / 'ஊ' இருந்து வருமொழி முதலில் 'உ' / 'ஊ' வந்தால், அவ்விரண்டும் கெடச் சந்தியில் ______ தோன்றும்.
a)
b)
c)
12.
சந்திர + உதயம்
a)
'ஓ' தோன்றுதல்
b)
'ஈ' தோன்றுதல்
c)
'ஐ' தோன்றுதல்
d)
'ஊ' தோன்றுதல்
13.
நிலைமொழி ஈற்றில் 'அ' / 'ஆ' இருந்து வருமொழி முதலில் 'ஏ' / 'ஐ' வரும் சந்தியில் உள்ள சரியான உதாரணத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
a)
அமிர்தாஞ்சனம்
b)
சந்திரோதயம்
c)
ராஜேந்திரன்
d)
தேவதைகத்வம்
14.
குண சந்தி
i . இ
ii . ஏ
iii . ஐ
iv . ஓ
a)
i , ii , iv
b)
i , iv
c)
ii , iv
d)
i , ii , iii , iv
15.
தீர்க்க சந்தி
i . ஊ
ii . ஏ
iii . ஐ
iv . ஔ
v . ஆ
vi . ஈ
a)
i , ii , iii , vi
b)
ii , iv , v
c)
iii , iv , v , vi
d)
i , v , vi
16.
விருத்தி சந்தி
i . ஐ
ii . ஏ
iii . ஔ
iv . ஊ
a)
i , iv
b)
i , iii
c)
i , ii , iii
d)
i , ii , iii , iv