Font size
WorksheetsTAMIL TOPIC 1 ( BASIC )
Total questions: 17
Worksheet time: 11mins
உயிர் எழுத்து மொத்தம் எத்தனை ?
18
1
216
12
மெய் எழுத்து மொத்தம் எத்தனை ?
216
6
18
247
ஆயுத எழுத்தை கண்டுபிடி .
ஃ
க்
ச்
ஆ
மெய் எழுத்து எத்தனை வகைப்படும் ?
2
7
5
3
இவற்றுள் எது மெய் எழுத்து வகை .
வல்லினம்
மெல்லினம்
உயிர் எழுத்து
மெய் எழுத்து
இடையினம்
உயிர் குறில் மொத்தம் எத்தனை ?
5
7
12
18
உயர் நெடில் எத்தனை உள்ளது ?
7
5
12
18
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
5
7
247
தமிழ் எழுத்து எண்ணிக்கை எதனை கொண்டுள்ளன ?
ஆயுத எழுத்து
மெய் எழுத்து
குறில்
உயிர் எழுத்து
உயிர் மெய் எழுத்து
உயிர் எழுத்து 2 வகை .கண்டுபிடி .
குறில்
வல்லினம்
மெல்லினம்
நெடில்
உயிர் குறில் எழுத்து சரியான வரிசை எது ?
இ , உ ,எ அ ,ஒ
ஒ ,எ ,உ,இ,அ,
அ,இ,உ,எ,ஒ
நெடில் எழுத்து கண்டுபிடி ?
ஆ
ஐ
ஒ
ஊ
வல்லினம் , மெல்லினம் , இடையினம் 18. ஆகவே, ஒவ்வொன்றுக்கும் எத்தனை பிரிக்கப்பட்டுள்ளது ?
6
5
7
18
உயிர் மெய் குறில் எத்தனை ?
5
216
18
90
உயிர் மெய் நெடில் எத்தனை ?
7
18
90
126
க் + அ =
க
கா
க்
அ
வ் + ஐ =
வாய்
வை
ஐ
ஐய்
