Font size
Worksheets8. செய்யுள் - புதுமை விளக்கு
Total questions: 13
Worksheet time: 65secs
புதுமை விளக்கு என்னும் நமது பாடப்பகுதியில் உள்ள பாடல் இடம்பெற்ற நூல் _________.
அ) திருப்பாவை
ஆ) திருவெம்பாவை
இ) பெரியபுராணம்
ஈ) நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்
அந்தாதி என்பது _________ வகைகளுள் ஒன்று.
அ) காப்பிய
ஆ) புதின
இ) சிற்றிலக்கிய
ஈ) பேரிலக்கிய
திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் _______ ஆழ்வார்கள்.
அ) 64
ஆ) 63
இ) 12
ஈ) 18
நாலாயிரத் திவ்யப் பிரபந்தப் பாடலைத் தொகுத்தவர் ________.
அ) நாதமுனி
ஆ) பொய்கையாழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
பொய்கையாழ்வார் _________ ற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
அ) விழுப்புறத்தி
ஆ) குற்றாலத்தி
இ) காஞ்சிபுரத்தி
ஈ) சிதம்பரத்தி
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர் _______.
அ) நம்மாழ்வார்
ஆ) பொய்கையாழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர் _______ ஆவார்.
அ) நம்மாழ்வார்
ஆ) பொய்கையாழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் _______.
அ) நம்மாழ்வார்
ஆ) பொய்கையாழ்வார்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
பூமியைப் பொய்கையாழ்வார் உருவகப்படுத்துவது _________.
அ) அகல் விளக்கு
ஆ) கடல்
இ) பாமாலை
ஈ) அன்பு
துன்பத்தைப் பொய்கையாழ்வார் உருவகப்படுத்துவது _________.
அ) அகல் விளக்கு
ஆ) கடல்
இ) பாமாலை
ஈ) அன்பு
சிவந்த ஒளிவீசும் சக்கரத்தை உடையவர் _________.
அ) சக்கரத்தாழ்வார்
ஆ) திருமால்
இ) பூதத்தாழ்வார்
ஈ) பேயாழ்வார்
12. "இடர் ஆழி நீங்குகவே" - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் _______.
அ) மகிழ்ச்சி
ஆ) ஆர்வம்
இ) இன்பம்
ஈ) துன்பம்
பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் _______ ஆழ்வார்கள் என்பர்.
அ) முதல்
ஆ) இரண்டாம்
இ) முக்கிய
ஈ) மூன்றாம்
