wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

விழைவு வாக்கியம் படிவம் 2

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

1. 'ஒழிந்து போ!' என்ற வாக்கியம் விழைவு வாக்கியத்தில் எவ்வகையைச் சாரும்?

a)

அ. கட்டளை வாக்கியம்

b)

ஆ. வாழ்த்துதல் வாக்கியம்

c)

இ. சபித்தல் வாக்கியம்

d)

ஈ. வேண்டுகோள் வாக்கியம்

2.

2. 'சத்தம் போடாதே' என்பது எவ்வகை வாக்கியம்?

a)

அ. வாழ்த்துதல் வாக்கியம்

b)

ஆ. கட்டளை வாக்கியம்

c)

இ. வேண்டுகோள் வாக்கியம்

d)

ஈ. சபித்தல் வாக்கியம்

3.

3. 'இணைப்பிரியாமல் வாழ்க' என்பது எவ்வகை வாக்கியம்?

a)

அ. சபித்தல் வாக்கியம்

b)

ஆ. வேண்டுகோள் வாக்கியம்

c)

இ. வாழ்த்துதல் வாக்கியம்

d)

ஈ. கட்டளை வாக்கியம்

4.

4. 'தயவு செய்து இப்புத்தகத்தை எனக்குக் கொடு' என்ற வாக்கியம் எவ்வகை வாக்கியம்?

a)

அ. கட்டளை வாக்கியம்

b)

ஆ. வாழ்த்துதல் வாக்கியம்

c)

இ. வேண்டுகோள் வாக்கியம்

d)

ஈ. சபித்தல் வாக்கியம்

5.

5. இறையருள் கிட்டட்டும்! என்பது எவ்வகை வாக்கியம்?

a)

அ. வேண்டுகோள்

b)

ஆ. கட்டளை

c)

இ. சபித்தல்

d)

ஈ. வாழ்த்துதல்

6.

6.  

'மிருகங்களை வதைக்காதீர்' என்பது எவ்வகை வாக்கியம்?

a)

அ. வேண்டுகோள்

b)

ஆ. சபித்தல்

c)

இ. வாழ்த்துதல்

d)

ஈ. கட்டளை

7.

7. "பூக்களைப் பறிக்காதே" என்ற வாக்கியம் எந்த வாக்கிய வகையைச் சேர்ந்தது?

a)

அ. வேண்டுகோள்

b)

ஆ. உணர்ச்சி

c)

இ. சபித்தல்

d)

ஈ. கட்டளை

8.

8. இவற்றுள் எவை வாழ்த்துதல் வாக்கியத்தைச் சார்ந்தவை ?

a)

அ. ஆரோக்கியம் உடலுக்கு அவசியம்

b)

ஆ. பல்லாண்டு வாழ்வாயாக

c)

இ. புத்தகத்தைத் தா!

d)

ஈ. நீ அழிந்து போவாய்