NEW
Font size
Worksheetsஉடற்கல்வி ஆண்டு 5 (தொகுதி5) (பக்கம் 38 & 39)
Total questions: 10
Worksheet time: 6mins
விடுப்பட்ட இடத்தைச் சரியாக நிறைவு செய்க. ப _____ தை அடித்து, இலக்கை நோக்கி ______டுதல்
ந் , ஓ
ப , த
ய் , வ
பல்வேறு தூரத்தில் அடித்தல் என்று குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
விடுப்பட்ட இடத்தைச் சரியாக நிறைவு செய்க. திட _____ சார் விளை ______ட்டு
ப் , யா
ல் , யா
த் , லா
பல்வேறு திசைகளில் அடித்தல் என்று குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
விடுப்பட்ட இடத்தைச் சரியாக நிறைவு செய்க. பொதுக் கட்டளை - இலக்கைச் சு ______ றி வந்தால் ஒரு ______ ள்ளி வழங்கப்படும்.
ற் , பு
ற் , ப
ர் , பா
விடுப்பட்ட இடத்தைச் சரியாக நிறைவு செய்க. பந்தைத் த ______ த்து, இலக்கை நோ _____ கி ஓடுதல்
டு , கி
ட, க
டு , க்
விடுப்பட்ட இடத்தைச் சரியாக நிறைவு செய்க. திடல்சார் ________________ எதிரணியினர் தூரத்தில் இருக்கும்போது _____________ தடுத்து அருகாமையில் விழச் செய்து ______________ நோக்கி ஓடுதல்
விளையாட்டில் , குச்சியைத் , இலக்கை
விளையாட்டில் , பந்தைத் , இலக்கை
விளையாட்டில், பொருளைக் , இடத்தை
திடல்சார் விளையாட்டிற்குப் பாதுகாப்பு உபகரணங்களை அணிவது கட்டாயமா?
கட்டாயம்
கட்டாயம் இல்லை
எதுவும் இல்லை
உயரே வரும் பந்தைத் தடுத்து, அருகே விழச் செய்தல் என்று குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
படம் எதனைக் குறிக்கிறது.
பந்தைத் தடுத்து, இடது புறம் அனுப்புதல்
பந்தைத் தடுத்து, வலது புறம் அனுப்புதல்.
பந்தைத் தடுத்து, நேராக அனுப்புதல்.
