wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உடற்கல்வி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நீந்துவதற்கு முன் நாம் முறையான நீச்சல் பயிற்சியினைப் பெற்றிருக்க வேண்டுமா?

a)

ஆம்

b)

இல்லை

c)

எதுவும் இல்லை

2.

நீச்சல் எதற்குக் கற்றிருக்க வேண்டும்.

a)

நீரில் நம்மை ஆனந்தமாக்கிக்கொள்வதற்கு

b)

நீரில் நம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு

c)

நீரில் நம்மைப் பாடுவதற்கு

d)

நீரில் விளையாடுவதற்கு

3.

நிறைவு செய்க. விரை_____து மீட்போம்.

a)

ன்

b)

ண்

c)

ந்

d)

4.

படம் எதனைக் குறிக்கிறது?

a)

வீசு பை

b)

கயிறு கட்டிய மிதவை

c)

துணி கட்டிய புட்டி

d)

கயிறு கட்டிய புட்டி

5.

கயிறு கட்டிய மிதவையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
6.

விரைந்து மீட்போம் என்ற திறனின் பாதுகாப்பு ஒன்றினைத் தெரிவு செய்க.

a)

மீட்க உதவும்போது, நாம் வீசும் பொருள் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் படும்பாறு பார்த்துக் கொள்ளவும்.

b)

மீட்க உதவும்போது, நாம் வீசும் பொருள் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

7.

சரியாக நிறைவு செய்க. போ_____பி______

a)

பி , ங்

b)

ப் , ஞ்

c)

ப் , ங்

d)

பி , ஞி

8.

படம் எதனைக் குறிக்கிறது?

a)

காற்றை வெளியேற்றுதல்

b)

மூச்சை வேகமாக விடுதல்

c)

மூச்சு விடுதல்

d)

போப்பிங்

9.

போப்பிங் எந்த நுட்பத்தைக் குறிக்கிறது?

a)

காற்று நுட்பம்

b)

சுவாச நுட்பம்

c)

நீச்சல் நுட்பம்

d)

குதித்தல் நுட்பம்

10.

இரண்டு போப்பிங் செய்யும் முறையைத் தெரிவு செய்க.

a)

தலை நீரினுள் இருக்கும்போது, வாய் வழியாக மூச்சை விடவும்.

b)

போப்பிங் செய்யும்போது கீழ்நோக்கி பார்க்கவும்.

c)

கைகளை நீரினுள் அழுத்தி மேலே எழும்பவும்.

d)

தலை நீரினுள் இருக்கும்போது, மூக்கு வழியாக மூச்சை விடவும்.