Worksheetsநோய் - ஆண்டு 5
Total questions: 10
Worksheet time: 5mins
சென்ற வாரம் நாம் படித்த பாடத்தின் தலைப்பு யாது?
தொற்று நோய்கள்
மனக்குழப்பம்
சமூக சீர்கேடுகள்
தொற்று நோய்கள் என்றால் என்ன?
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவக் கூடிய நோய்கள்.
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் நோய்கள்.
ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவாத நோய்கள்.
சிறுவர்களுக்கு மட்டும் ஏற்படும் நோய்கள்.
கீழ்காண்பவற்றுள் எது தொற்று நோய் அல்ல?
அம்மை
ருபேல்லா
இருதய நோய்
கோவிட்-19
மோகனுக்கு திடீரென உடலில் சிவப்பு கொப்பளங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து காய்ச்சல் ஏற்பட்டு தொண்டை வலியும் ஏற்பட்டது. எந்த நோயின் அறிகுறி இது?
அம்மை
ருபேல்லா
சின்னம்மை
தாளம்மை
கீழ்காண்பவற்றுள் எது சின்னம்மை தொற்று விதம்?
இருமல்/ தும்மல், சுவாச திரவம் பரவிய விளையாட்டு பொருளைத் தொடுதல்
மற்றவரைத் தொடுதல், காற்றின் வழி பரவுதல்
கொப்பளத் திரவம், தொடுதல் வழி
இருமல் அல்லது தும்மல் வழி வைரஸ் பரவுதல்
கோவிட்-19 எனப்படும் நோய் எந்த வைரஸால் தொற்றியது?
கொரோனா வைரஸ்
வுஹான்
சீனா
ருபேல்லா
நோய் தொடர்பான பழமொழியைத் தேர்வு செய்க.
ஊருடன் கூடி வாழ்
ஒற்றுமையே பலம்
நட்பே துணை
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
கோவிட்-19 தொற்று நோயைத் தடுக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?
காய்ச்சல் மருந்து கொடுத்தல்
விரட்டி அடித்தல்
தடுப்பூசி போட்டல்
வளையம் போடுதல்
இருமல் அல்லது தும்மல் மூலம் தொற்று நோய் என்ன?
அம்மை, தாளம்மை
அம்மை, சின்னம்மை
ருபேல்லா, சின்னம்மை
ருபேல்லா, அம்மை
கோவிட்-19 நோய் பரவுவதைத் தடுக்க நாம் என்ன செய்யக் கூடாது?
முகக்கவரி அணிய வேண்டும்
எல்லா இடங்களையும் தொட்டு பார்த்தல்
1 மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடித்தல்
கூட்டமான இடங்களைத் தவிர்க்க வேண்டும்
