NEW
Font size
WorksheetsGK Today -Day 19
Total questions: 10
Worksheet time: 3mins
முதல் ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது
பிரான்ஸ்
இத்தாலி
கிரேக்கம்
ஜப்பான்
முதல் உலகத் தமிழ் மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது
சிங்கப்பூர்
மலேசியா
இந்தியா
ஸ்ரீலங்கா
முக்குருத்தி தேசிய பூங்காவில் பராமரிக்கப்படும் முக்கிய விலங்கு
யானை
அணில்
சிங்கம்
புலி
கிரிக்கெட் விளையாட்டு எந்த நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது
ஆஸ்திரேலியா
தென்னாபிரிக்கா
இங்கிலாந்து
இந்தியா
2020 ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடைபெற்றது
ஜப்பான்
சீனா
இத்தாலி
பிரான்ஸ்
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
காரன்வாலிஸ்
ஹேஸ்டிங்ஸ்
வில்லியம் பெண்டிங்
டல்ஹௌசி
மைசூரின் புலி எனப்படுபவர் யார்?
இராபர்ட் கிளைவ்
திப்பு சுல்தான்
ஐதர் அலி
வெல்லெஸ்லி
வாஸ்கோடகாமா எந்த ஆண்டு இந்தியா வந்தார்?
1487
1498
1515
1565
நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
ஜாம்ஷெட்பூர்
பொக்காரோ
ரூர்கேலா
பிலாய்
புற்று நோய் பற்றி அறியும்
பிரிவின் பெயர்
ஆங்காலஜி
கேன்சராலஜி
செராலஜி
