wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR Sains (தொகுதி 2) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் R எனும் பழத்தின் தன்மைகளைக் கொண்டு அதன் விதைப் பரவல் முறையைத் தெரிவு செய்க.


* உண்ண முடியும்.

* ஈர்க்க கூடிய மனத்தைக் கொண்டிருக்கும்.

a)

நீர்

b)

காற்று

c)

விலங்கு

d)

வெடித்துச் சிதறுதல்

2.
பின்வரும் விலங்குகளுள் எது கூட்டமாக வாழும்?
a)
புலி
b)
நத்தை
c)
ஓணான்
d)
நெத்திலி மீன்
3.

கீழ்க்காணும் உணவுச் சங்கிலியை ஆராய்ந்து, அனைத்துண்ணியைத் தேர்ந்தெடுத்திடுக.


நெற்பயிர் → எலி → பாம்பு → கழுகு

a)

நெற்பயிர்

b)

எலி

c)

பாம்பு

d)

கழுகு

4.
பின்வரும் பொருள்களுள் எது நடுமைத்தன்மை கொண்டதாகும்?
a)
சீனிக் கரைசல்
b)
தக்காளிச் சாறு
c)
சுண்ணாம்புக் கலவை
d)
தலைநீவல்
5.
கீழ்க்காண்பனவற்றுள் எது நுண்ணுயிரி அல்ல?
a)
நச்சியம்
b)
குச்சியம்
c)
பூஞ்சணம்
d)
பெரணி
6.
பின்வருவனவற்றுள் எதைக் கூட்டு உயிர் வாழ்வு எனக் கருத முடியாது?
a)
ஒட்டுண்ணி வாழ்வு
b)
அனைத்துண்ணி வாழ்வு
c)
பரிமாற்று வாழ்வு
d)
வேற்றின இணை வாழ்வு
7.
பின்வரும் விலங்குகளுள் எது முற்றழிவை எதிர்நோக்கும் விலங்காகும்?
a)
டோடோ பறவை
b)
ஜாவா மயில்
c)
டாஸ்மேனியன் புலி
d)
உடும்பு
8.
மனிதனின் எந்த நடவடிக்கையால் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படக் கூடும்?
a)
மறுநடவு செய்தல்
b)
சதுப்பு நிலக்காடுகளைப் பாதுகாத்தல்
c)
புதிய வீடமைப்புப் பகுதிகளை உருவாக்குதல்
d)
வனவிலங்கு பராமரிப்பு மையங்களை அதிகரித்தல்
9.
உராய்வினால் ஏற்படக் கூடிய தீமை என்ன?
a)
ஒரு பொருளில் வேகத்தைக் குறைக்கிறது
b)
ஒரு பொருளின் தேய்மானத்தைக் குறைக்கிறது.
c)
ஓர் எந்திரத்தில் ஏற்படும் உராய்வு வெப்பத்தைக் குறைக்கிறது
d)
ஒரு மகிழுந்து சாலையில் பிடிப்புடன் செல்வதைக் குறைக்கிறது
10.
பாஸ்டர் முறையைக் கொண்டு பதனிடப்படும் உணவு எது?
a)
ரொட்டி
b)
கோழி இறைச்சி
c)
தயிர்
d)
ஆரஞ்சு