wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விகாரப் புணர்ச்சி (ஆண்டு 5)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மனம் + விருந்து =

a)

மனமிருந்து

b)

மனம் விருந்து

c)

மன விருந்து

d)

மனவிருந்து

2.

மாதம் + வாடகை = மாதம்வாடகை

a)

சரி

b)

தவறு

3.

ஔவையாருக்கு முருகப் பெருமான் ____________ தந்தார்.

a)

தெய்வ வரம்

b)

தெய்வம் வரம்

4.

சரம் + வெடி = சரம்வெடி

a)

சரம்வெடி

b)

சரமெடி

c)

சரவெடி

5.

சரியாகப் புணர்ந்துள்ள சொற்றொடரைத் தெரிவுச் செய்க.

a)

மனம் + விருந்து = மனமிருந்து

b)

அறம் + வினை = அறவினை

c)

இன்பம் + விருந்து + இன்பமிருந்து

d)

காரம் + வடை = காரமடை

6.

ஆடி மாதமன்று நகைக் கடைகளில் _____________ அமோகமாக இருக்கும்.

a)

தங்கமிற்பனை

b)

தங்கம்விற்பனை

c)

தங்க விற்பனை

7.

எந்தச் சொற்றொடர் தவறாகப் புணர்ந்துள்ளது?

a)

மாத வருமானம்

b)

மாதம் வாடகை

c)

மாத விருந்து

d)

மாத வட்டி

8.

சரியாகப் புணர்ந்துள்ள சொற்றொடர்களைத் தெரிவுச் செய்க.

a)

அறம் + வினை = அறவினை

b)

அறம் + வழி = அறவழி

c)

பணம் + வரவு - பண வரவு

d)

பணம் + வருமானம் = பண வருமானம்

9.

சரம் + வெடி =

a)

சரமெடி

b)

சரம்வெடி

c)

சரவெடி

10.

இவற்றில் எது சரியாகப் புணர்ந்துள்ளது?

a)

தெய்வம் + வரம் = தெய்வம் வரம்

b)

இன்பம் + விருந்து = இன்ப மிருந்து

c)

விஞ்ஞானம் + விதி = விஞ்ஞான விதி