Font size
S
M
L
XL
Worksheetsமகர மெய்யீறு
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
காரம் + வடை
a)
காரம்வடை
b)
காரவடை
c)
கராவடை
d)
காரவ்வடை
2.
பவளவாய்
a)
பவளம்+வாய்
b)
பவளம+வாய்
c)
பவள+வாய்
d)
பவளவ்வாய்
3.
வாணம்+வேடிக்கை
a)
வாணமடிக்கை
b)
வாண்வேடிக்கை
c)
வானவேடிக்கை
d)
வாணவேடிக்கை
4.
தனம்+வரவு
a)
தனம்வரவு
b)
தனவரவு
c)
தனவ்வரவு
d)
தன்வரவு
5.
அறவினை
a)
அறவி+னை
b)
அறம்+மினை
c)
அறம்+வினை
d)
அற+வினை
6.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகள் கெடுவது/மறைவது ______________ புணர்ச்சியாகும்.
a)
கெடுதல்
b)
தோன்றல்
c)
மறைதல்
7.
நிலைமொழி ஈற்றில் மகர மெய் வரும் பொழுது வருமொழி முதல் இடையினமாக இருக்குமாயின் அவ்விடத்தில் மகரம் ______________.
a)
திரியும்
b)
கெடும்
c)
தோன்றும்
8.
மகரம்+இடையினம்
a)
மகரம் கெடும்
b)
மகரம் தோன்றும்
c)
மகரம் திரியும்
9.
மகரம்+இடையினம்
a)
இலக்கணம்+விதி
b)
பழம்+கூடை
c)
அறம்+வினை
d)
கோலம்+போடு
10.
பழம்+விருந்து
a)
பழமிருந்து
b)
பழவிருந்து
c)
பலவிருந்து
d)
பழம்மிருந்து
Reset
