wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நலக்கல்வி ஆண்டு 5 மனித இனப்பெருக்கம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பருவம் அடைதல் என்றால் என்ன?

a)

ஓர் ஆணோ அல்லது பெண்ணோ சிறுவர் பருவத்திலிருந்து பதின்ம பருவம் அடைதல்.

b)

ஒரு பெண் சிறுவர் பருவத்திலிருந்து பதின்ம பருவம் அடைதல்.

c)

முகத்தில் முகப்பரு ஏற்படுதல்.

d)

மனிதனுக்கு உடலளவில் ஏற்படும் மாற்றங்களைக் குறிப்பது.

2.

ஒரு பெண் முதலில் பருவம் அடைவதை எவ்வாறு அறியலாம்?

a)

கனவில் விந்து வெளியாகுதல்.

b)

மாதவிடாய் ஏற்படுதல்.

c)

அரும்பு மீசை முளைத்தல்

d)

முகப்பரு ஏற்படுதல்.

3.

எது பருவம் அடையும் ஒரு பெண்ணுக்கு ஏற்படும் மாற்றம் அல்ல?

a)

குரல் கரகரக்கும்

b)

மாதவிடாய் வரும்

c)

பிட்டம் பெரியதாகும்

d)

குரல் மென்மையாகும்

4.

எது பருவம் அடையும் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் பொதுவான மாற்றங்கள் அல்ல?

a)

அக்குளில் உரோமம் வளரும்

b)

முகப்பரு ஏற்படும்.

c)

எடை கூடும்

d)

தசைநார் வலிமை பெறும்

5.

அனைத்து சிறுவர்களும் ஒரே நேரத்தில் பருவம் அடைவார்கள்.

a)

சரி

b)

பிழை

6.

கீழ்க்காண்பனவற்றுள் எது மாதவிடாயைப் பற்றித் தவறான கூற்று?

a)

அனைவருக்கும் 28 நாள்களுக்கு ஒரு முறை ஏற்படும்.

b)

பருவமடைந்த பெண்களுக்கு ஏற்படும்.

c)

வயிற்றுவலி ஏற்படும்

d)

மனச்சோர்வு ஏற்படும்.

7.

அரும்பு மீசை முளைத்த அமுதனை நண்பர்கள் கேளி செய்கின்றனர். இது சரியா? ஏன்?

a)

சரி. விளையாட்டாக செய்வதில் தவறு இல்லை.

b)

சரியில்லை. பருவம் அடையும் அனைவருக்கும் அரும்பு மீசை வரும்.

8.

பருவம் எய்திய ஆணும் பெண்ணும் பள்ளிக்குச் செல்லலாம்.

a)

சரி

b)

பிழை

9.

பருவம் அடைந்த ஆணும் பெண்ணும் எவ்வாறு உடல் சுகாதாரத்தைப் பேணலாம்?

a)

தினமும் இருமுறை குளித்தல்

b)

உடல் தூய்மையினைப் பேண வேண்டும்

c)

பாலுறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

d)

சுத்தமான உள்ளாடைகளை அணிதல் வேண்டும்.

10.

எவை பருவ வளர்ச்சியால் ஒரு ஆணுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஆகும்?

a)

அரும்பு மீசை முளைத்தல்.

b)

தசைநார் வலிமை பெறுதல்.

c)

முகப்பரு ஏற்படும்.

d)

எடை அதிகரிக்கும்

e)

உயரம் அதிகரிக்கும்