Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

திரிதல் விகாரப் புணர்ச்சி ஆண்டு 5

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

இரு சொற்களில், ஏதேனும் ஒரு சொல்லில் உள்ள எழுத்து மற்றொரு எழுத்தாகத் திரிதல் (மாறுதல்) என்ன விகாரம் எனப்படும்?

a)

தோன்றல் விகாரம்

b)

திரிதல் விகாரம்

c)

கெடுதல் விகாரம்

2.

__________ + குடம் = மட்குடம்

a)

மணல்

b)

மல்

c)

மட்

d)

மண்

3.

மண் + தலம்

a)

மண்டலம்

b)

மண்தலம்

c)

மட்டலம்

4.

பொற்குடம். பிரித்தெழுதுக.

a)

பொல் + குடம்

b)

பொற் + குடம்

c)

பொன் + குடம்

5.

கீழ்காணும் சரியான திரிதல் விகாரத்தைத் தேர்ந்தெடுக.

a)

முல் + செடி = முற்செடி

b)

நெல் + பயிர் = நெற்பயிர்

c)

நல் + தமிழ் = நற்றமிழ்

6.

சொற்றொடர் . சரியாக பிரித்தெழுதபட்ட விடையை தேர்ந்தெடுக.

a)

சொல் + றொடர்

b)

சொற் + தொடர்

c)

சொல் + தொடர்

7.

பொன் + தாலி

a)

பொந்தாலி

b)

பொட்தாலி

c)

பொற்றாலி

8.

____ + காப்பு= தற்காப்பு

a)

தன்

b)

தட்

c)

தற்

9.

நிலைமொழி ஈற்று என்றால் என்ன?

a)

முதல் சொல்லின் முதலெழுத்து

b)

இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து

c)

முதல் சொல்லின் கடைசி எழுத்து

10.

வருமொழி முதல் என்றால் என்ன?

a)

முதல் சொல்லின் முதலெழுத்து

b)

இரண்டாவது சொல்லின் முதலெழுத்து

c)

இரண்டாவது சொல்லின் கடைசி எழுத்து