Font size
S
M
L
XL
Worksheetsதிரிதல் விகாரம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
புணர்ச்சி என்பது இரு சொற்கள்
a)
சேர்வது
b)
பிரிவது
2.
கல் + தூண் =
a)
கல்தூண்
b)
கற்தூண்
c)
கற்றூண்
3.
நற்றமிழ்
a)
நற் + றமிழ்
b)
நற் + தமிழ்
c)
நல் + றமிழ்
d)
நல் + தமிழ்
4.
சரியாகப் புணர்ந்த சொற்களைத் தேர்தெடுக.
a)
முள் + தாள் = முள்தாள்
b)
நல் + துணை = நற்றுணை
c)
கல் + தாழை = கற்றாழை
d)
முள் + தீது = முற்றீது
5.
நற்றுணை
a)
நல் + உணை
b)
நல் + துணை
c)
நற் + துனை
6.
ல் முன் த் வரின் ற் ஆகும்.
a)
சரி
b)
தவறு
7.
ள் முன் த் வரின் ட் ஆகும்.
a)
சரி
b)
தவறு
8.
சொல் + துணை =
a)
சொல்த் துணை
b)
சொல்துணை
c)
சொற் துணை
d)
சொற்றுணை
9.
புற்றரை
a)
புல் + தரை
b)
புற் + தரை
c)
புற் + றரை
d)
புல் + றரை
10.
நிலைமொழி ஈறும் வருமொழி முதலும் புணரும்போது ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரிந்து வருவது திரிதல் புணர்ச்சியாகும்.
a)
சரி
b)
தவறு
Reset
