wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

CLASS 5 - எதனாலே,எதனாலே?

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நிரப்புக:

வி______மீன்

a)

ண்

b)

ன்

c)

ந்

2.

நிரப்புக:

சூரிய ஒ____

a)

லி

b)

ளி

c)

ழி

3.

சரியானவற்றை தேந்தெடுக:

மேகம் -

a)

சிவக்கும்

b)

பறக்கும்

c)

கறுத்திருக்கும்

4.

சரியானவற்றை தேந்தெடுக:

இலை -

a)

உதிரும்

b)

ஒளிரும்

c)

காய்க்கும்

5.

பறவைகள் எலும்புகளிலும் , இறகுகளிலும் ______________ உள்ளன.

a)

சிறகு

b)

காற்றுப்பைகள்

c)

விரல்

6.

வானில் உள்ள நீர்த்துளிகள் வழியாய் ,

சூரிய ஒளி ஊடுருவும் போது நீர்த்துளிகளின்

____________________ எதிரொளிப்பதால் வானவில்

தோன்றுகிறது.

a)

இருபக்கம்

b)

முன்புறம்

c)

பின்புறமாய்

7.

பூமியின் மீது சந்திரனின் ஈர்ப்பு விசை இருப்பதால் _________________ தோன்றுகின்றன.

a)

மின்னல்

b)

புயல்

c)

கடல் அலைகள்

8.

ரோஜாப்பூவில் _________ என்ற நிறமி இருக்கிறது.

a)

ஆந்தோசைனின்

b)

வண்ணம்

c)

லூசிஃபெரேஸ்

9.

நிரப்புக:

அ____வியல்

a)

ரி

b)

றி

c)

இரண்டும் தவறு

10.

தமிழாக்கம் :

SCIENCE -

a)

தமிழ்

b)

சமுகவியல்

c)

அறிவியல்