NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் மீள்பார்வை பயிற்சி - படிநிலை 2
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று.
a)
சட்டை
b)
உணவு
c)
நகை
d)
தொலைபேசி
2.
பால் பற்கள் மொத்தம் எத்தனை?
a)
32
b)
16
c)
20
d)
28
3.
மனிதன் சுவாசிக்கும் காற்று
a)
கரிவளி
b)
உயிர்வளி
c)
வாயு
d)
நித்ரோஜன்
4.
பின்வருவனவற்றுள் எது அனைத்துண்ணி?
a)
ஆடு
b)
புலி
c)
கோழி
d)
பாண்டா கரடி
5.
நிரந்தரப் பற்களில் கோரைப் பற்கள் மொத்தம் எத்தனை?
a)
10
b)
2
c)
6
d)
4
6.
தாவரங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றைத் தவிர
a)
சூரிய ஒளி
b)
காற்று
c)
உணவு
d)
நீர்
7.
உற்றறிதல் என்றால் என்ன?
a)
முன்கூட்டியே அனுமானித்தல்
b)
முடிவு எடுத்தல்
c)
ஐம்புலன்களைக் கொண்டு உற்றறிதல்
d)
அளவெடுத்தல்
8.
மனிதன் வளரும் போது அவனுடைய எடையும்
a)
குறையும்
b)
பெருகிக் குறையும்
c)
அதிகரிக்கும்
d)
குறைந்து அதிகரிக்கும்
9.
நிரந்தரப் பற்கள் மொத்தம் எத்தனை?
a)
32
b)
31
c)
20
d)
22
10.
பால் பற்கள் தற்காலிகமானது. ஆனால் நிரந்தரப் பற்கள் ________________
a)
உறுதியற்றது
b)
சிறியது
c)
நிரந்தரமானது
d)
நிரந்தரமற்றது
Reset
