Worksheetsசொல் இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
சொல் இலக்கணம்........ வகைப்படும்
மூன்று
இரண்டு
நான்கு
ஐந்து
ஒன்றன் பெயரைக் குறிப்பது................. ச்சொல்
பெயர்
வினை
இடை
உரி
செய்யுளுக்கே உரிமை பெற்று வரும் சொல்.............
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
சொல்லின் வேறு பெயர்...........
கல்வி
கிளவி
எழுத்து
இலக்கணம்
பெயர்ச் சொல்லுக்கும் வினைச் சொல்லுக்கும் இடையில் வரும் சொல்...........
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
உரிச்சொல்
'கண்ணன் பாடம் படித்தான்' - இதில் வரும் பெயர்ச்சொல்..............
படித்தான்
கண்ணன்
பாடம்
ஏதுமில்லை
'தவப்புதல்வர் ' - உரிச்சொல் கண்டறிக
புதல்வர்
தவ
புதல்
வர்
'முத்து போன்ற பற்கள் '- இதில் உள்ள இடைச்சொல்.............
முத்து
பற்கள்
போன்ற
ஏதுமில்லை
'கலா கோலம் போட்டாள் '- வினைச்சொல் கண்டறிக
கலா
கோலம்
போட்டாள்
ஏதுமில்லை
'ஐ' - என்பதன் பொருள்............
நான்
தலைவன்
மகிழ்ச்சி
சொல்
