NEW
Font size
WorksheetsTAMIL
Total questions: 10
Worksheet time: 5mins
'தொன்மை ' என்னும் சொல்லின் பொருள்................
புதுமை
பழமை
பெருமை
சீர்மை
' இடப்புறம் ' என்ற சொல்லைப் பிரிக்கக் கிடைக்கும் சொல்..............
இடன் + புறம்
இடது + புறம்
இட + புறம்
இடப் + புறம்
' சீரிளமை ' - பிரித்து எழுதுக...........,........
சீர் + இளமை
சீர்மை + இளமை
சீரி + இளமை
சீற் + இளமை
சிலம்பு + அதிகாரம் - சேர்த்து எழுதுக..............
சிலம்பதிகாரம்
சிலப்பதிகாரம்
சிலம்புதிகாரம்
சில பதிகாரம்
கணினி + தமிழ் + சேர்த்து எழுதுக...............
கணினிதமிழ்
கணினித்தமிழ்
கணிணிதமிழ்
கனினிதமிழ்
"தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் " என்று பாடியவர்...................
கண்ணதாசன்
பாரதியார்
வாணிதாசன்
பாரதிதாசன்
' மா ' - பொருள் எழுதுக..............
மாடம்
வானம்
விலங்கு
அம்மா
Face book - மொழிபெயர்க்க
இணையம்
புலனம்
முகநூல்
செயலி
1(ஒன்று ) - என்பதன் தமிழ் எண்..............
ச
எ
க
அ
பனை - இலை மரபு பெயர்.............
தழை
ஓலை
மடல்
கீரை
