NEW
Font size
WorksheetsPractice
Total questions: 10
Worksheet time: 5mins
மெய்யெழுத்துகளின்
எண்ணிக்கை_____
முப்பது
பன்னிரண்டு
பதினெட்டு
தொண்ணூறு
தனி எழுத்து என்பது________
உயிரெழுத்து
.ஆய்த எழுத்து
உயிர்மெய் எழுத்து
மெய்யெழுத்து
மூன்று மாத்திரை அளவுள்ள எழுத்து
பக்கம்
அஃது
காற்று
மாற்றம்
நீண்டு ஒலிக்கும் எழுத்து__________
குறில் எழுத்து
ஆய்த எழுத்து
நெடில் எழுத்து
மெய் எழுத்து
மாத்திரை என்பது
எழுத்தின் இயல்பு
எழுத்தின்உச்சரிப்பு
எழுத்தின் அளவு
எழுத்தை ஒலிக்கும் கால அளவு
தமிழ் இலக்கண வகைகளின் எண்ணிக்கை
ஐந்து
நான்கு
ஆறு
மூன்று
பின்வரும் கூற்றுகளில் தவறானது
ஆய்த எழுத்துக்கு அரை மாத்திரை
குறிலுக்கு ஒரு மாத்திரை
மெய்யெழுத்துக்கு
ஒருமாத்திரை
நெடிலுக்கு இரண்டு மாத்திரை
ங், ஞ், ண், ந், ம், ன் என்ற மெய் எழுத்துகள் கீழ்காணும் எவ்வகையுள் அடங்கும்
மெல்லின எழுத்துகள்
சார்பெழுத்துகள்
இடையின எழுத்துகள்
வல்லினஎழுத்துகள்
பின்வரும் தொடர்களில் எது தவறானது
உயிர்க்குறில் ஐந்தாகும்
குறிலுக்குரிய மாத்திரை அளவு ஒன்றாகும்
உயிர் நெடிலும் மெய்யும் இணைந்து தோன்றுவது உயிர் மெய் குறில் ஆகும்
குறில் எழுத்துகள் குறுகி ஒலிக்கும்
வேடந்தாங்கல் என்ற சொல்லிலுள்ள நெடில் எழுத்துகள்
ந், ட
வே, தா
ல், க
ட, க
