wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி மீள்பார்வை ஆண்டு 6 - ஆக்கம்: பெ.யோகேஸ்வரி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முயற்சிக்குத் தொடர்புடைய கொன்றை வேந்தன் யாது?

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

2.

தமிழில் உயிர்மெய்நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

7

b)

60

c)

126

3.

அடைப்புக்குறியிலுள்ள சொல்லிற்கான எதிர்ச்சொல்லைத் தெரிவு செய்க. (வாகை) சூட வயது ஒரு தடையல்ல.

a)

தோல்வி

b)

வெற்றி

c)

இன்பம்

4.

ஆனமுதலில் அதிகஞ் செலவானால் என்ற நல்வழிக்கு ஏற்புடைய இணைமொழி யாது?

a)

ஆடை அணிகலன்

b)

வரவு செலவு

c)

தான தர்மம்

5.

தமிழ் இலக்கண இலக்கிய துறைகளில்______________ பேராசிரியர் திரு.திருமாறன் இன்று தாம் கற்ற அறிவை மற்றவர்களுக்கும் போதித்து வருகிறார்.

a)

ஆழம் பார்த்த

b)

வெளுத்து வாங்கிய

c)

கரை கண்ட

6.

பிரித்தெழுதுக : தென்னந்தோப்பு

a)

தென்னம் + தோப்பு

b)

தென்னை + தோப்பு

c)

தென்மை + தோப்பு

7.

மேற்காணும் படம் உணர்த்தும் புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.

a)

ஊண்மிக விரும்பு

b)

உடலினை உறுதி செய்

c)

ஓய்தல் ஒழி

8.

கீழ்க்காண்பனவற்றுள் எது இணைமொழி அல்ல?

a)

அள்ளி விடுதல்

b)

பேரும் புகழும்

c)

ஒளிவு மறைவு

9.

அம்மா வாங்கி வந்த தங்க நகைகள்______________ எனச் செந்நிறமான ஒளியுடன் மின்னின.

a)

பள பள

b)

தக தக

c)

மினு மினு

10.

படத்திற்குப் பொருத்தமான பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

a)

வேகமான ஓட்டம்

b)

ஓடி முடித்தான்

c)

ஓடிய பையன்