Worksheets5. உயர்வெண்ணம்
Total questions: 10
Worksheet time: 6mins
கீழ்க்காணும் சூழல்களில் எது உயர்வெண்ணத்தைக் காட்டுகிறது?
குருதிக் கொடை முகாமிற்கு உயர்வெண்ணம் கொண்ட சிலர் வந்து குருதிக் கொடை நல்கினர்.
குருதிக் கொடை முகாமிற்கு வந்த முத்து குருதியை வழங்க தயங்கினான்.
குருதி வழங்கிய முகிலனிடம் தாதியர் ஒருவர் கடுமையாக பேசினார்.
உடல் நலமில்லாத போதும் அமினா குருதிக் கொடை வழங்கினாள்.
குருதிக் கொடை என்றால் என்ன?
இரத்தத்தை வீட்டில் சேகரித்து மருத்துவமனையில் கொடுத்தல்.
உடலில் உள்ள அதிகமான இரத்தைத்தைத் தானமாக வழங்குதல்.
விபத்துகளில் சிக்கி இரத்தைத்தை இழந்தவர்களுக்கு உதவ தானம் வழங்குதல்.
நம் உடலில் நோய் இருந்தாலும் குருதிக் கொடை வழங்குதல்.
கீழ்க்காண்பவர்களுள் யாரெல்லாம் குருதிக் கொடை வழங்கலாம்?
நோய் நொடி இல்லாத 50 கிலோகிராம் எடை கொண்ட முனிரா
நோய் நொடி இல்லாத, உடலில் பச்சை குத்திய அமரன்.
இரண்டு வாரம் முன், அறுவை சிகிச்சை மேற்கொண்ட அகிலன்.
30 வயது நிரம்பிய, நோய் நொடி இல்லாத அப்துல்லா
கீழ்க்காண்பனவற்றுள் எது சரியான கூற்று?
குருதி தானம் வழங்கிய அமுதனுக்குச் சுகாதார அமைச்சு பணியாளர்கள் நன்றி கூறினர்.
குருதி தானம் வழங்கிகொண்டிருக்கும் அமுதாவிடம் தோழியர்கள் கிண்டலாகப் பேசினர்.
குருதிக் கொடை வழங்கும் போது நம்மிடம் உள்ள நோய்களை மறைக்கலாம்.
திருமணம் புரிந்தவர்கள் குருதி தானம் வழங்க கூடாது.
நாம் உயிரோடு இருக்கும் போது உறுப்புகளைத் தானம் செய்துவிடலாம்.
சரி
பிழை
சரியான கூற்றைத் தெரிவு செய்க.
நாம் உடல் உறுப்புகளை தானம் செய்ய இசைவு தெரிவிக்கலாம்.
கண்கள், சிறுநீரகங்கள், ஈரல், இதயம், நுரையீரல், தோல் ஆகியவற்றைத் தானம் செய்யலாம்.
இருதய நோயினால் இறந்த ஒருவர், இருதயத்தைத் தானம் வழங்கலாம்.
நாம் மூளையைத் தானம் செய்யலாம்.
சிறுநீரகம் செயலிழந்து, இப்பொழுது சிறுநீரக தானம் பெற்று வாழ்ந்து வரும் முன்ஷியின் மனநிலை என்ன?
மகிழ்ச்சி
நன்றியுணர்வு
பெருமிதம்
கவலை
மருத்துவ பணியாளர்களிடம் பணிவையும் நன்னடத்தையையும் கடைப்பிடிப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
அவர்கள் மகிழ்ச்சியுடனும் மேலும் சிறப்பாகவும் பணியாற்றுவர்.
அனைவரும் உறுப்புதானம் செய்ய முன்வருவர்.
அவர்கள் ஊதிய உயர்வு பெறுவர்.
அவர்கள் களைப்பை மறந்து நம்மிடம் இனிமையாக பேசுவர்.
கீழ்க்காண்பனவற்றுள் எது பல் மருத்துவக் குடிலில் பின்பற்ற வேண்டிய பண்பு அல்ல?
வரிசையில் காத்திருந்து சிகிச்சை பெறுதல்.
வேலைக்குச் செல்ல தாமதமானதால் பிறரை முந்திச் செல்லுதல்.
பணியாளர்களுக்கு வணக்கம் தெரிவித்தல்.
சிகிச்சை பெற்றப் பிறகு நன்றி கூறுதல்.
பல் மருத்துவக் குடிலில் தாமதமானதால் திரு. உசேன் பணியாளர்களைத் திட்டினார்.
சரி
தவறு
