wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GK Today - Day 25

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மார்க்ஸிஸ கோட்பாட்டை கூறியவர் யார்

a)

கொலம்பஸ்

b)

கார்ல் மார்க்ஸ்

c)

ரூசோ

d)

வாஸ்கோடகாமா

2.

ஈபிள் டவர் உள்ள நாடு

a)

அமெரிக்கா

b)

இந்தியா

c)

பிரெஞ்சு

d)

ஆப்பிரிக்கா

3.

பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற

ஆண்டு

a)

1788

b)

1789

c)

1890

d)

1780

4.

எகிப்து நாகரீகம் எந்த ஆற்றங்கரையில் தோன்றியது

a)

சிந்து நதி

b)

கடப்பா நதி

c)

நைல் நதி

d)

அமேசான் நதி

5.

பிரகாசமான ஒளியுடன் எரியும் தனிமம் எது?

a)

அலுமினியம்

b)

மக்னீசியம்

c)

துத்தநாகம்

d)

தங்கம்

6.

நைட்ரஜன் வாயுவை கண்டுபிடித்தவர் யார்?

a)

பாஸ்டயர்

b)

ஜேம்ஸ்

c)

நேப்பியர்

d)

டேனியல் ரூதர்போர்டு

7.

இன்சுலின் குறைவினால்

உண்டாகும் நோய் எது?

a)

மலட்டுத்தன்மை நோய்

b)

நீரிழிவு நோய்

c)

பக்கவாத நோய்

d)

மாலைக்கண் நோய்

8.

பால்க் ஜலசந்தியை நீந்திய இளம் மற்றும் வேகமான பெண் நீச்சல் வீராங்கனை யார்?

a)

Jiya Rai

b)

Bhakti Sharma

c)

Aarti Saha

d)

Mana Patel

9.

மனித உடலில் யூரியா உருவாகும் பகுதி எது?

a)

கல்லீரல்

b)

மண்ணீரல்

c)

நுரையீரல்

d)

சிறுநீரகம்

10.

இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் மொத்த உறுப்பினர்கள் எத்தனை பெயர்

a)

296

b)

292

c)

93

d)

389