WorksheetsModule 13 மிகக் கடுமையான ஊ குறைபாட்டை கண்டறிதலும் தடுத்தலும்
Total questions: 15
Worksheet time: 11mins
(Stunting) குள்ளத்தன்மை எதனால் ஏற்பதுகிறது
வயதுக்கேற்ற உயரம் இன்மை
உயரத்திற்கேற்ற எடை இன்மை
வயதுக்கேற்ற எடை இன்மை
0 முதல் 5 வயது வரை உள்ள எந்த்வொரு குழந்தையின் வளர்ச்சியும் வளர்ச்சிகண்காணிப்பு அட்டையில் சிவப்பு நிற பகுதியில் இருந்தால்
மிதமான ஊட்டச்சத்து குறைபாடு
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு
சரியான வளர்ச்சி
உடல் மெலிந்த குழந்தைகளுக்கு எடை அதிகரிக்க செய்ய வேண்டியது
உணவின் திடத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளை கொடுத்தல்
ஓர் நாளில் 5 முதல் 6 முறை உணவு கொடுத்தல்
இவை அனைத்தும்
VHSND ஒவ்வோர் மாதமும் எந்த நாளில் நடைபெறுகிறது
மாதத்தின் முதல் வெள்ளி
மாதத்தின் இரண்டாம் வெள்ளி
மாதத்தின் மூன்றாம் வெள்ளி
SUW ( Severely Under Weight) என்பது
மிதமான எடை குறைவு
கடுமையான எடை குறைவு
ஏடை அதிகம்
படத்தில் வயதுகேற்ற உயரம் இன்மை (stunting) குள்ளத்தன்மை உள்ள குழந்தை
1 வது குழந்தை
2 வது குழந்தை
3 வது குழந்தை
MUW (Moderately Under Weight) என்பது
மிதமான எடை குறைவு
எடை அதிகம்
கடுமையான எடை குறைவு
உயரத்திற்கேற்ற எடை இன்மையால் ஏற்படுவது
Wasting ( மெலிந்தத்தன்மை )
Stunting ( குள்ளத்தன்மை )
Under Weight (SUW , MUW)_ ( எடை குறைவு)
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு எதனால் ஏற்படுகிறது
குள்ளத்தன்மை, வயதுக்கேற்ற எடை குறைவு
சமூகம் மற்றும் குடும்ப சூழ்நிலைகள்
இவை அனைத்க்கும்
உயரத்திற்கேற்ற எடை குறைவான குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளில் எது சரி
சரியான ஊட்டச்சத்துடன் இருப்பார்கள்
எளிதில் அனைத்து வகையான நோய்களுக்கும் உட்படுவார்கள்
இவை அனைத்தும்
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இன்பன்டோ மீட்டரில் ( Infanto meter) உயரம் எடுத்தால் 0.7 cm உடன்
கூட்ட வேண்டும்
ஏதும் செய்ய தேவையில்லை
கழிக்க வேண்டும்
படத்தில் எந்த குழந்தை (wasting) மெலிந்தத்தன்மை
1 வது குழந்தை
2 வது குழந்தை
3 வது குழந்தை
(Wasting) மெலிவு தன்மை என்பது
வயதுக்கேற்ற எடை இன்மை
வயதுக்கேற்ற உயரம் இன்மை
உயரத்திற்கேற்ற எடை இன்மை
வயதுக்கேற்ற எடை இன்மை என்பது
Under Weight ( எடை குறைவு )
Wasting ( மெலிந்தத்தன்மை )
Stunting ( குள்ளத்த்ன்மை)
ஸ்டடியோ மீட்டர் ( Stadio Meter )
எடை எடுக்கும் கருவி
எடை மற்றும் உயரம் எடுக்கும் கருவி
உயரம் எடுக்கும் கருவி
