NEW
Font size
WorksheetsModule - 19
Total questions: 20
Worksheet time: 14mins
குழந்தைகளுக்கு ரத்த சோகையின் தாக்கம் என்ன
மனரீதியாக
கற்றல் திறன் பாதிப்பு
செயல்பாடு பாதிப்பு
2 & 3
இரத்த சோகையின் அறிகுறிகள்
எரிச்சல்
பலவீனம்
மூச்சு வாங்குதல்
இவை அனைத்தும்
இரத்த சோகை உள்ளவர் என்ன உணவு எடுக்க வேண்டும்
புளிப்பு நிறைந்த பழங்கள்
தானியங்கள்
பயிறு வகைகள்
இவை அனைத்தும்
இரும்பு சத்து மாத்திரை சாப்பிடும் போது டீ & காபி குடிக்கலாம்?
சரி
தவறு
இரத்த இழப்பு எப்போது ஏற்படும்
குடலில் புழுக்கள்
மாதவிடாய் காலங்கள்
மூல நோய்
இவை அனைத்தும்
குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏன் ஏற்படுகிறது?
இணை உணவு சரியான நேரத்தில் தொடங்கப்படாமல் இருப்பதால்
தாய்ப்பால் தவிர வேறு மூலங்களிலிருந்து குழந்தைக்கு பால் கொடுப்பதால்
குழந்தை பெரும்பாலும் வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சலால் பாதிக்கப் படுவதால்
இவை அனைத்தும்
வளர் இளம் பெண்களிடையே ரத்த சோகை எவ்வாறு ஏற்படுகிறது?
மாதவிடாய் பெயர்ச்சியால் தவறாமல் ரத்தத்தை இழக்கிறார்கள்
இரும்புச்சத்து குறைபாடு குழந்தை பருவத்தில் இருந்தே தொடர்கிறது
ரத்தத்தை உறிஞ்சும் புழுக்கள் வயிற்றில் இருப்பதால்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும் சரியானவை
நாம் உண்ணும் உணவில் இருந்து இரும்பு கிரகிப்பதை எவ்வாறு மேம்படுத்தலாம்?
A. எலுமிச்சை நெல்லிக்காய் ஆரஞ்சு போன்ற புளிப்பு பொருட்கள்
B. உணவில் நெய் மற்றும் எண்ணெய் சேர்ப்பதன் மூலம்
C. சாப்பாட்டிற்கு முன்னும் பின்னும் தேநீர் மற்றும் காபி உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலம்
B & C
ரத்த சோகை உள்ள ஒருவரை நாம் எவ்வாறு அடையாளம் காண முடியும்?
A. உள்ளங்கைகள் மற்றும் நகங்கள் வெளிறி காணப்படுவது
B. காய்ச்சல் அடிக்கடி ஏற்படுவது
C. நாக்கு மற்றும் உதடு வெளிரி காணப்படுவது
A & C
நம் ரத்தத்தில் ஹீமோகுளோபின் முக்கிய செயல்பாடு என்ன?
A. இது தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது
B. உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உதவுகிறது
C. அனைத்து உறுப்புகளுக்கும் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது
எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது
பெண்ணின் ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சியிலும் எவ்வளவு ரத்தம் இழக்கப்படுகிறது?
A.60 முதல் 70மில்லி
B. 30 முதல் 40 மில்லி
C. 10 முதல் 20 மில்லி
200 மில்லி
குழந்தைகளுக்கு இரும்புச் சத்து எந்த காரணங்களுக்காக தேவைப்படுகிறது?
A. வளர்ச்சிக்காக
B. செயல்பாடுகளுக்காக
C. கற்றலுக்காக
D. மேலே குறிப்பிட்ட அனைத்தும்
அங்கன்வாடி மையத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு ஒரு வாரத்தில் எத்தனை முறை IFA சிரப் கொடுக்கப்படுகிறது?
A. வாரத்திற்கு ஒரு முறை
B. வாரத்திற்கு நான்கு முறை
C. வாரத்திற்கு இருமுறை
D. வாரத்திற்கு மூன்று முறை
அங்கன்வாடி மையத்தில் 6 மாதம் முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் IFA சிரப் அளவு என்ன?
A. 2 மி.லி
B. 1 மி.லி
C.4 மி.லி
D. 3 மி.லி
பள்ளி குழந்தைகளுக்கு IFA மாத்திரை மற்றும் குடற்புழு நீக்கம் மாத்திரை எவ்வாறு தரப்படுகிறது?
A. பள்ளி ஆசிரியர் மூலம்
B. பெற்றோர் மூலம்
C. அங்கன்வாடி மையம் மூலம்
D. மேலே உள்ள அனைத்தும்
குடற்புழு நீக்கும் மருந்து எது?
A. ஆல்பண்டசால்
B. வைட்டமின் A
C. IFA மாத்திரை
D. மேலே குறிப்பிட்ட எதுவும் கிடையாது
கீழ்க்கண்டவற்றில் வளரிளம் பெண்கள் இடத்தில் ரத்தசோகை ஏற்படுவதற்கான காரணத்தை அடையாளம் காணவும்?
A. வயிற்றில் ரத்தத்தை உறிஞ்சும் புழுக்கள் இருத்தல்
B. அளவுக்கு அதிகமான விளையாட்டு
C. அளவுக்கு அதிகமாக ஆரோக்கியமற்ற உணவு உண்ணுதல்
D. மேலே குறிப்பிட்ட எதுவும் கிடையாது
வளர் இளம் பெண்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை இடைவெளியில் இரும்புச் சத்து மாத்திரைகள் கொடுக்கப்பட வேண்டும்?
A. சரி
B. தவறு
எலுமிச்சை நெல்லி போன்ற சிட்ரஸ் பழங்கள் இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன?
A. சரி
B. தவறு
வயிற்றில் உள்ள புழுக்கள் உடலிலிருந்து இரத்தத்தை உறிஞ்சுகின்றன இது ரத்த சோகை அல்லது ரத்த பற்றாக்குறை உண்டாக்குகிறது?
A. ஆம்
B. இல்லை
