wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module Test 1

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. குழந்தை பிறந்தவுடன் அங்கன்வாடி பணியாளர்கள் செய்ய வேண்டியது?

a)

அந்தக் குடும்பத்தை வீடுகள் பார்வை மூலம் பார்வையிட்டு குழந்தையை பராமரிக்க போதுமான நல்ல கல்வியை உறுதிப்படுத்துதல்

b)

வீடுகள் பார்வை செல்லாமல் இருத்தல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் எதுவுமில்லை

2.

கர்ப்பம் முதல் குழந்தை பிறந்த இரண்டு வருடம் வரை ஏன் முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம்

a)

இந்த காலகட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் தான் இழப்பு குழந்தை இறப்பு எடை குறைவான குழந்தை பிறப்பு போன்றவை

b)

குழந்தைகளை பராமரித்தல்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் ஏதுமில்லை

3.

தரவு தாள் மூலம் ஒரு குழந்தையை எளிதில் அடையாளம் காண முடியும்?

a)

சரி

b)

தவறு

4.

ஒவ்வொரு கர்ப்பிணியும் குழந்தை பிறந்த உடனே வீடுகள் பார்வையிட்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது கட்டாயம்

a)

ஆம்

b)

இல்லை

5.

அன்னபிரசன்னம் தினத்திற்கு முதலில் அங்கன்வாடி பணியாளர் என்ன செய்ய வேண்டும்

a)

ஆறு மாதங்கள் அடையப் போகும் குழந்தைகளின் பட்டியலை தயார் செய்தல்

b)

அன்னபிரசன்னம் தினத்திற்கு தேதியும் கிழமையும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மூத்தவர்கள் குழந்தையின் பெற்றோர்கள் சேர்த்து அழைக்க வேண்டும்

c)

மேற்கூறிய அனைத்தும்

d)

இவற்றில் எதுவுமில்லை

6.

அன்ன பிரசன்னம் குழந்தைகளுக்கு நாம் எதை வாங்கி தரவேண்டும்

a)

கிண்ணம் கரண்டி மற்றும் பழங்கள்

b)

பழங்கள் மட்டும்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

இவற்றில் ஏதுமில்லை

7.

பச்சிளங் குழந்தைக்கு எவ்வளவு நேரம் இடைவெளியில் பால் புகட்ட வேண்டும்?

a)

அரை மணி நேரத்திற்கு ஒரு முறை

b)

2மணிநேரத்திற்கு ஒரு முறை

c)

3மணி நேரத்திற்கு ஒரு முறை

d)

இவை அனைத்தும்

8.

பலவீனமான குழந்தைக்கு பால் புகட்டுவது எப்படி?

a)

கங்காரு முறை

b)

படுத்துக் கொண்டு

c)

உட்கார்ந்து கொண்டு

d)

இவை அனைத்தும்

9.

DOM என்றால் என்ன?

a)

பிரசவகால முதிர்வினை

b)

கடைசி மாதவிடாய் ஏற்பட்ட காலம்

c)

பிரசவம் எதிர்பார்க்கப்படும் தேதி

d)

கருவுற்ற தாய்

10.

குழந்தை பிறந்த உடன் வழங்கப்பட வேண்டியது?

a)

சீம்பால்

b)

பசும்பால்

c)

சர்க்கரை தண்ணீர்

d)

இவை அனைத்தும்

11.

குழந்தைகளின் மூளை வளர்ச்சி எந்த வயதில் வேகமாக வளர்ச்சி அடையும்?

a)

1-2 வருடம்

b)

2-3 வருடம்

c)

3-4 வருடம்

d)

இவை அனைத்தும்

12.

சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் உற்பத்திக்கு தேவையானவை எவை?

a)

இரும்புச்சத்து

b)

போலிக் அமிலம்

c)

வைட்டமின்B12

d)

இவை அனைத்தும்

13.

ஹீமோகுளோபின் குறைபாட்டால் ஏற்படும் நோய் எது

a)

வயிற்றுப்போக்கு

b)

காய்ச்சல்

c)

ரத்தசோகை

d)

மூச்சடைப்பு

14.

ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கு போதுமான ஆற்றல் எதிலிருந்து கிடைக்கிறது

a)

தாய்ப்பால்

b)

தாய்ப்பாலுடன் கூடுதல் உணவு

c)

விலங்கு பால்

d)

தண்ணீர்

15.

பாலினத்தை பொறுத்து ஒரு குழந்தையின் வளர்ச்சி கண்காணிப்பு வேறுபடுமா?

a)

சரி

b)

தவறு

16.

இரண்டு வயது குழந்தை எதிலிருந்து தனக்கான ஊட்டச்சத்தை தெரிகிறது?

a)

தாய்ப்பாலில் இருந்து

b)

போதுமான உணவு மற்றும் பல்வகை உணவுகள் மூலம்

c)

விலங்கின் பால் இருந்து

d)

தண்ணீரிலிருந்து

17.

CBE விரிவாக்கம்?

a)

Community Based Events

b)

Children Based Events

c)

Centre Based Events

d)

CDPO Based Events

18.

ஆறு மாதம் முடிவடைந்த குழந்தைக்கு என்னென்ன உணவுகள் வழங்கலாம்

a)

பருப்பு சாதம்

b)

கிச்சடி

c)

காய்கறி மற்றும் பழ வகைகள்

d)

இவை அனைத்தும்

19.

CAS விரிவாக்கம்?

a)

Computer Application Software

b)

Centre Application Scheme

c)

Cellphone Application Services

d)

Common Application Software

20.

வளர்ச்சி அட்டவணையில் எந்தப்பகுதியில் குள்ளமான குழந்தை இருக்கும்

a)

சிகப்பு பகுதி

b)

மஞ்சள் பகுதி

c)

பச்சை பகுதி

d)

மஞ்சள் மற்றும் சிவப்பு பகுதி

21.

கங்காரு முறை என்றால் என்ன?

a)

தாயின் மார்போடு அணைத்து வைத்திருப்பது

b)

துணி போர்த்தி வைத்திருப்பது

c)

கதகதப்பாக வைத்திருப்பது

d)

இவை அனைத்தும்

22.

குழந்தை 12 மாதத்தில் சாப்பிடும் உணவின் அளவை தேர்வு செய்க?

a)

200கிராம்

b)

300கிராம்

c)

400கிராம்

d)

500கிராம்

23.

ஒரு மாதத்தில் எத்தனை CBE நடத்தப்பட வேண்டும்?

a)

2

b)

3

c)

4

d)

1

24.

பலவீனமான குழந்தைக்கு எத்தனை நிமிடம் தாய்ப்பால் தரவேண்டும்

a)

10 முதல் 20 நிமிடம்

b)

பத்து முதல் பதினைந்து நிமிடம்

c)

15 முதல் 20 நிமிடம்

d)

25 முதல் 30 நிமிடம்

25.

புதிதாக பிறந்த குழந்தையின் சராசரியான சராசரி பிறப்பு எடை என்ன?

a)

200 கிராமுக்கு மேல்

b)

2000 கிலோ கிராம் மேல்

c)

200 கிலோ கிராம் மேல்

d)

2 கிலோ கிராம் மேல்