wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 16 g

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ILA மாடுல்ஸ் மொத்தம் எத்தனை?

a)

10

b)

20

c)

21

2.

பலவீனமா குழந்தையின் பிறப்பு எடை எத்தனை கிலோவிற்க்கும் குறைவாக இருக்கும்?

a)

2 கிலோ

b)

4 கிலோ

c)

3 கிலோ

3.

DOM என்றால் என்ன?

a)

Date Of Maternity

b)

Date Of Maturity

c)

இரண்டுமே தவறு

4.

கர்ப்பகாலத்தில் எத்தனை மாதத்திற்க்கு முன்பு பிறந்த குழந்தை பலவீனமான குழந்தை?

a)

7

b)

8

c)

9

5.

பலவீனமான குழந்தைக்கு கொடுக்கப்படும் பராமரிப்புகளில் ஒன்று?

a)

கங்காரு முறை பராமரிப்பு

b)

நோயுற்ற குழந்தை பராமரிப்பு

c)

இரண்டுமே சரி

6.

கங்காரு முறை பராமரிப்பில் கூறப்படும் 3E என்பது எதன் சுருக்கம்?

a)

Extra milk - Extra clean - Extra care

b)

Extra drink - Extra care - Extra warm

c)

Extra clean - Extra care - Extra warm

7.

கங்காரு முறை பராமரிப்பு குறைந்தது எத்தனை மாதத்திற்கு நடைமுறை படுத்த வேண்டும்?

a)

2

b)

3

c)

1

8.

ஆரோக்கியமான குழந்தயின் பிறப்பு எடை எத்தனை கிலோ?

a)

2.500 கிலோ

b)

3.500 கிலோ

c)

4.500 கிலோ

9.

கர்ப்பகாலத்தில் எத்தனை வாரம் முன்பு பிறந்த குழந்தை பலவீனமான குழந்தை?

a)

47 வாரம் முன்பு

b)

37 வாரம் முன்பு

c)

17 வாரம் முன்பு

10.

கங்காருவின் கரு அதன் கருப்பையில் இருந்து எத்தனை மாதத்திற்கு வெளிவருகிறது?

a)

4 மாதத்தில்

b)

3 மாதத்தில்

c)

1 மாதத்தில்