wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Module 19

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் பெண்களுக்கான இரத்தசோகை இருப்பதை எவ்வாறு அறிவாய்

a)

எரிச்சல்

b)

உடல் சோர்வு மற்றும் பலவீனம்

c)

பலவீனம் மூச்சு வாங்குதல்

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

2.

அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு எவ்வளவு இரும்புச்சத்து திரவம் வாரத்திற்கு இரு முறை கொடுக்கப்படுகிறது

a)

1 மில்லி கிராம்

b)

2 மில்லி கிராம்

c)

3 மில்லி கிராம்

d)

4 மில்லி கிராம்

3.

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரை எத்தனை மாதத்திற்கு ஒரு முறை கொடுக்கப்படுகிறது

a)

1மாதத்திற்கு ஒரு முறை

b)

2 மாதத்திற்கு ஒரு முறை

c)

4 மாதத்திற்கு ஒரு முறை

d)

6 மாதத்திற்கு ஒரு முறை

4.

உடலில் இரும்புச்சத்தை உட்கிரகிக்கும் உதவும் வைட்டமின்கள்

a)

விட்டமின் ஏ

b)

விட்டமின் பி

c)

விட்டமின் சி

d)

விட்டமின் டி

5.

மாதவிடாயின் போது பெண்கள் இழக்கு ரத்தத்தின் அளவு

a)

20-30 ml

b)

30-40 ml

c)

40-50 ml

d)

100 ml மேல்

6.

வளர் இளம் பெண்களுக்கு எவ்வாறு ரத்தசோகை ஏற்படுகிறது

a)

மாதவிடாயின் போது ஏற்படும் ரத்த இழப்பினால்

b)

குழந்தை பருவத்தில் இருந்து இரும்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

c)

வயிற்றிலிருக்கும் குடல் புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சுவதன் மூலம்

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

7.

ஆறு மாதத்திற்கு மேல் குழந்தைகள் எவ்வாறு இரும்புச்சத்து பெறுகின்றனர்

a)

தாய்ப்பாலின் மூலம்

b)

துணை உணவின் மூலம்

c)

விலங்கு பாலின் மூலம்

d)

தாய்ப்பால் மற்றும் துணை உணவின் மூலம்

8.

இரும்புச்சத்தை அதிகரிக்கும் மாத்திரை

a)

இரும்புச்சத்து மாத்திரை

b)

அல்பெண்டேசோல் மாத்திரை

c)

அமாக்ஸிலின்

d)

கால்சியம் மாத்திரை

9.

ரத்தசோகை குழந்தைகளுக்கு எவ்வாறு ஏன் ஏற்படுகிறது

a)

துணை உணவு எடுத்துக் கொள்ளாதது

b)

தாய்ப்பாலைத் தவிர்த்து விலங்கு பால் எடுத்துக் கொள்வது

c)

குழந்தை வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் பாதிக்கப்படுவது

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

10.

ஹீமோகுளோபின் முக்கிய வேலை எது

a)

நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது

b)

மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வளர்ச்சிக்கு உதவுகிறது

c)

உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது

d)

எலும்புகளுக்கு வலுவூட்டுகிறது

11.

அல்பெண்டசோல் மாத்திரையின் பயன்பாடு

a)

பாக்டீரியாக்களை அழிக்கிறது

b)

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது

c)

குடல் புழுக்களை அழிக்கிறது

d)

குடல் புழுக்களை அழித்து இரும்புச் சத்தை அதிகரிக்க வழிவகை செய்கிறது

12.

ஹீமோகுளோபின் எங்கு உற்பத்தி ஆகிறது

a)

எலும்பு மஜ்ஜையில்

b)

கல்லீரல்

c)

இதயம்

d)

கொடுக்கப்பட்டுள்ள வை எதுவும் இல்லை

13.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கான காரணம்

a)

உடலில் ரத்த உற்பத்தி குறையும் பொழுது

b)

உடலிலிருந்து ரத்த இழப்பு ஏற்படும்போது

c)

சரியான இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருத்தல்

d)

கொடுக்கப்பட்ட அனைத்தும்

14.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டாலும் உடலில் இரும்புச்சத்து யேன் அதிகரிப்பதில்லை

a)

சாப்பிட்ட உடன் காபி டீ குடிப்பதினால்

b)

இரும்புச் சத்துடன் கால்சியம் சத்து சேர்த்து எடுத்துக் கொள்வதினால்

c)

மலேரியா காச நோய் கல்லீரல் சம்பந்தமான நோய்கள் , ரத்த அணுக்களை அழிப்பதனால

d)

கொடுக்கப்பட்டுள்ள அனைத்தும்

15.

ஆறு மாத குழந்தைகளுக்கு இதனால் ரத்த சோகை ஏற்படுகிறது

a)

அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்படுவதனால்

b)

ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பால் கொடுக்காமல் பிற விலங்கு பால் கொடுப்பதினால்

c)

ஆறு மாதத்திற்கு பிறகு துணை உணவு கொடுக்காவிட்டால்

d)

கொடுக்கப்பட்ட அனைத்தும்