wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

E-ila qus

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1.Module 20 பெயர் என்ன?

a)

பலவினமான பச்சிளம் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் பரிந்துரைத்தல்

b)

மருத்துவமனை மற்றும் வீட்டில் குழந்தை பிறப்பிற்கு தயாராகுதல்

c)

நோயுற்ற குழந்தை பச்சிளம் குழந்தைகளை கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு பரிந்துரைத்தல்

d)

இவை அனைத்தும்

2.

2.தாய் இறப்புக்கான முக்கிய காரணங்கள் யாவை?

a)

PPH, PIH, தொற்று, பாதுகாப்பற்ற கருக்கலைப்பு,

b)

நீரிழிவு நோய், டெங்கு

c)

ஹெபடைடிஸ் பி, மலேரியா

d)

இரத்த சோகை, மஞ்சள் காமாலை, சாலை விபத்து

3.

3.புதிதாகப் பிறந்த குழந்தைக்கு உடனடி பராமரிப்பில் கீழ்கண்டவைகளில் எவை அடங்கும்?

a)

தொப்புள் கொடி பராமரிப்பு

b)

2.வெப்பம்

c)

3.உடனடி மற்றும் பிரத்தியேக தாய்ப்பால்

d)

4.இவை அனைத்தும்

4.

4.தொப்புள் கொடியை வெட்டிய பின் குழந்தையின் தொப்புள் கொடியில் என்ன தடவ வேண்டும்?

a)

1.ஒன்றுமில்லை

b)

2.கென்ட் வயலட்

c)

3.குளோரெக்சிடின் தூள்

d)

4.மாட்டு சாணம்

5.

5.குடும்பக் கட்டுப்பாடு தொடர்பாக பின்வரும் எந்த அறிக்கை சரியானது?

a)

1.மக்கள்தொகை கட்டுப்பாடு முன்னோக்கி செல்லும் வழியாக இருக்க வேண்டும்

b)

2.ஒருவரின் சொந்த குடும்பத்தைத் திட்டமிட ஒருவருக்கு உரிமை உண்டு

c)

3.இடைவெளியை ஊக்குவிப்பதில்

d)

4.தம்பதியர் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசிக்கொள்வதை அதிகரிக்க

6.

6.கருப்பையில் இருந்து முட்டை வெளியான பிறகு கருத்தரித்தல் இல்லை என்றால், எத்தனை நாட்களில் மாதவிடாய் ஏற்படலாம்?

a)

12

b)

14

c)

16

d)

18

7.

7.பிரசவத்திற்குப் பிறகு பெண்கள் எப்போது மீண்டும் கர்ப்பமாக முடியும்?

a)

1.பிரசவத்தின் ஆறு மாதங்களுக்குப் பிறகு

b)

2.பிரசவத்தின் ஆறு வாரங்களுக்குப் பிறகு

c)

3.பிரசவத்தின் ஆறு நாட்களுக்குப் பிறகு

d)

4.பிரசவத்திற்குப் பிறகு உடனடியாக எந்த நேரத்திலும்

8.

8.பிரசவத்திற்கு தயார் ஆகுதல் ஏன் முக்கியம்?

a)

1.பிரசவத்தை சுற்றி மற்றும் பிரசவத்திற்குப் பின்னும் உள்ள சிக்கல்களை நிர்வகிக்க

b)

2.ஆயத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்ல

c)

3.இது எங்கள் பாரம்பரியம்.

d)

4.தெரியாது

9.

9.பிரசவத்திற்கு தயாராதல் என்றால் என்னென்ன செய்ய வேண்டும்?

a)

1.சரியான மருத்துவமனை மற்றும் வாகன ஏற்பாடு,பணம்

b)

2.தாய் மற்றும் புதிதாக பிறந்தவர்களுக்கு சுத்தமான துணி,

c)

3.பிரசவத்தின் போதும் மற்றும் வீட்டை நிர்வகிப்பதற்கான உதவியாளர்

d)

4.மேற்கூறிய அனைத்தும்

10.

10.வீட்டு பிரசவத்திற்கு என்ன தயாரிப்பு தேவை?

a)

1.புதிய கத்தி, சுத்தமான நூல், தாய் மற்றும் புதிதாகப் பிறந்தவர்களுக்கு சுத்தமான துணி.

b)

2.கை கழுவுதல் சோப்,பிளாஸ்டிக் தாள் மற்றும் சுத்தமான பெட்ஷீட்

c)

3.பிரசவத்திற்கான சுத்தமான இடம், திறன் பிறப்பு உதவியாளர்

d)

4.மேலே உள்ள அனைத்தும்

11.

11.தாய்மார்களுக்கு ஆலோசனை வழங்க என்னென்ன வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன?

a)

அ) வீடுகள் பார்வை

b)

ஆ) இணை உணவு வழங்குதல்

c)

இ) தடுப்பூசி

d)

ஈ) அனைத்தும் சரி

12.

12. சமுதாயம் சார்ந்த நிகழ்வுகளின் எண்ணிக்கை?

a)

5

b)

3

c)

2

d)

4

13.

13. 6-8 மாதம் குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவின் வகை?

a)

அ) திரவ உணவு

b)

ஆ) திட உணவு

c)

இ) மசித்த உணவு

d)

ஈ) அரைதிட உணவு.

14.

14. ஒரு நாளைக்கு 6-8 மாத குழந்தைக்கு எத்தனை முறை உணவை பிரித்து உட்கொள்ள வேண்டும்?

a)

அ) 2-3 முறை/நாள்

b)

ஆ) 3-4 முறை/நாள்

c)

இ) 1-3 முறை/நாள்

d)

ஈ) ஏதும் இல்லை

15.

15.சமூகம் சார்ந்த நிகழ்வுக்கு பங்கேற்கும் பயணாளிகள்?

a)

அ) கர்ப்பிணி

b)

ஆ) பாலூட்டும் தாய்மார்கள்

c)

இ) 2 வயது வரை உள்ள குழந்தைகள்

d)

ஈ) அனைத்தும் சரி

16.

16. சுபோஷன் திவாஷ் நிகழ்வு எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை நடத்த வேண்டும்?

a)

அ) 2 மாதத்திற்கு ஒரு முறை

b)

ஆ) 3 மாதத்திற்கு ஒரு முறை

c)

இ) மாதத்திற்கு ஒரு முறை

d)

ஈ) ஏதும் இல்லை

17.

17.சமுதாயம் சார்ந்த நிகழ்வு நடத்தும் நாட்களுக்கு முன்பு, நாம் தயாரிக்க வேண்டியவை?

a)

அ) மாதிரி உணவுகள்

b)

ஆ) ஆலோசனைக்கு பொருத்தமான IEC பொருட்கள்.

c)

இ) உயரம் மற்றும் எடை கருவி.

d)

ஈ) அனைத்தும் சரி.

18.

8) சமூகம் சார்ந்த நிகழ்வுக்கான தொகை ஒதுக்கீடு?

a)

அ) ரூ.250/-

b)

ஆ) ரூ.150/-

c)

இ) ரூ.125/-

d)

ஈ) ஏதும் இல்லை

19.

19. சமூகம் சார்ந்த நிகழ்வுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணாளிகள்?

a)

அ) சமூக பிரதிநிதிகள்

b)

ஆ) பராமரிப்பாளர்கள்

c)

இ) அங்கன்வாடி பணியாளர்கள்

d)

ஈ) அனைத்தும் சரி.

20.

20. சமூகம் சார்ந்த நிகழ்வுகளில் நடத்தும் நிகழ்ச்சிக்கு, தொடர்பான பொருட்களுக்கான தொகை ஒதுக்கீடு?

a)

அ) ரூ.100/-

b)

ஆ) ரூ.125/-

c)

இ) ரூ.25/-

d)

ஈ) ரூ.250/-