wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Bible Quiz FW7 -Tamil

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

முதலில் தங்கம் கிடைத்த இடம்

a)

ஏதேன்

b)

ஆவிலா

c)

எகிப்து

2.

முதன்முதலில் நகரத்தை கட்டியவன்

a)

ஆதாம்

b)

சேத்

c)

காயீன்

3.

யாழும் குழலும் வாசித்த முதல் மனிதன்

a)

தாவீது

b)

யூபால்

c)

லேவி

4.

முதன்முதலில் குறிப்பிடப்பட்ட விலங்கு

a)

ஆடு

b)

சிங்கம்

c)

பாம்பு

5.

கடவுளுக்கு காணிக்கை கொண்டு வந்ததாக

முதன்முதலில்

பதிவு செய்யப்பட்ட மனிதன்

a)

ஆபேல்

b)

காயீன்

c)

ஆதாம்

6.

இஸ்ரவேலர்களின் முதல் ராஜா

a)

தாவீது

b)

சவுல்

c)

யோசுவா

7.

பைபிளில் முதன் முதலில் குறிப்பிடப்பட்ட பறவையின் பெயர்

a)

புறா

b)

அண்டங்காக்கை

c)

கழுகு

8.

பரலோகத்துக்கு ஏறிப்போன முதல் நபர்

a)

ஏனோக்கு

b)

எலியா

c)

இயேசு

9.

முதன்முதலில் பரிசுத்த ஆவியை பெற்று கிறிஸ்தவராக மாறிய, விருத்த சேதனம் செய்யப்படாத புறஜாதியார்

a)

சவுல்

b)

திமோத்தேயு

c)

கொர்நேலியு

10.

இயேசுவைப் பின்பற்றியவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்ட முதல் இடம்

a)

எருசலேம்

b)

அந்தியோகியா

c)

சமாரியா

11.

முதன்முதலாக ஒவ்வொரு வருடமும் சுற்று முறையில் பயணம் செய்து, இஸ்ரவேலுக்கு நீதி வழங்கிய நியாயாதிபதி

a)

எலிசா

b)

நோவா

c)

சாமுவேல்

12.

இஸ்ரவேலர்களால் கொண்டாடப்பட்ட முதல் பஸ்கா நடந்த இடம் மற்றும் ஆண்டு

a)

சீனாய் வனாந்தரம், பொ.ச.மு 1518

b)

எகிப்து, பொ.ச.மு 1513

c)

யோர்தான் நதிக்கரை, பொ.ச.மு 1553

13.

சீசராகும்படி இயேசுவால் முதன்முதலாக அழைக்கப்பட்டவர்கள்

a)

பேதுரு, அந்திரேயா

b)

தோமா, யூதாஸ்

c)

யாக்கோபு, யோவான்

14.

அற்புதமாய் முதன்முதலில் யோர்தானைக் கடந்தவர்கள்

a)

எலியா

b)

இஸ்ரவேலர்கள்

c)

எலிசா

15.

பைபிளில் முதல் உயிர்த்தெழுதல் யாரால் நடந்தது

a)

இயேசு

b)

எலியா

c)

எலிசா

16.

யோவான் ஸ்நானகனின் முதல் பிரசங்கம் எதைப்பற்றியது

a)

இயேசு

b)

பரலோக அரசாங்கம்

c)

யெகோவா

17.

உயிர்த்தெழுந்த இயேசுவை முதலில் பார்த்தவர்

a)

பேதுரு

b)

யோவான்

c)

மகதலேனா மரியாள்

18.

முற்றிலுமாக அழிக்கப்பட்ட முதல் நகரம்

a)

ஊர்

b)

கானான்

c)

சோதோம் கொமாரா

19.

வெளிப்படுத்தல் புத்தகத்தில் உள்ள ஏழு சபைகளில் முதல் சபை

a)

லவோதிக்கா

b)

எபேசு

c)

சிமிர்னா

20.

பைபிளில் குறிப்பிடப்படும் முதல் மலை

a)

சீனாய்

b)

மோரியா

c)

அரராத்