wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் - பாடம் 9 & 10

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு இனம் மற்றொரு இனத்தோடு பெற்றிருக்கும் தொடர்பினை கணிதவியல் முறையில் கூறுவது

a)

முடிவு

b)

விகிதம்

c)

மாதிரி

d)

தீர்மானம்

2.

நடப்பு விகிதம் காட்டுவது

a)

குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

b)

மேலாண்மை திறன்

c)

இலாபம் ஈட்டும் திறன்

d)

நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

3.

சரக்கிருப்பு மற்றும் முன்கூட்டிச் செலுத்திய செலவுகள் நீங்கலாக உள்ள நடப்புச் சொத்துகள்

அழைக்கப்படுவது

a)

காப்புகள்

b)

புலனாகும் சொத்துகள்

c)

நிதி

d)

விரைவு சொத்துகள்

4.

புற அக பொறுப்புகள் அளவிடுவது

a)

குறுகிய காலக் கடன் தீர்க்கும் திறன்

b)

நீண்டகாலக் கடன் தீர்க்கும் திறன்

c)

இலாபம் ஈட்டும் திறன்

d)

செயல்திறன்

5.

சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

(i) நடப்பு விகிதம் 1. நீர்மைத் தன்மை

(ii) நிகர இலாப விகிதம் 2. செயல்திறன்

(iii) புற அக பொறுப்புகள் விகிதம் 3. நீண்டகால கடன் தீர்க்கும் திறன்

(iv) சரக்கிருப்பு சுழற்சி விகிதம் 4. இலாபத்தன்மை

a)

1 4 3 2

b)

3 2 4 1

c)

4 3 2 1

d)

1 2 3 4

6.

ஒரு நிறுமத்தின் நீர்மைத்தன்மையை சோதிக்க கீழ்க்கண்ட எந்த விகிதங்கள் பயன்படுகிறது?

(i) விரைவு விகிதம்

(ii) நிகர இலாப விகிதம்

(iii) புற அக பொறுப்புகள் விகிதம்

(iv) நடப்பு விகிதம்

a)

(i) மற்றும் (ii)

b)

(i) மற்றும் (iv)

c)

(ii) மற்றும் (iii)

d)

(ii) மற்றும் (iv)

7.

பங்குதாரர் நிதிக்கும் மொத்த சொத்துகளுக்கும் உள்ள விகிதாச்சாரம்

a)

உரிமையாளர் விகிதம்

b)

முதல் உந்துதிறன் விகிதம்

c)

புற அக பொறுப்பு விகிதம்

d)

நடப்பு விகிதம்

8.

பின்வருவனவற்றில் சரியாகப் பொருந்தாதது எது?

a)

நீர்மை விகிதம் – விகிதாச்சாரம்

b)

மொத்த இலாப விகிதம் – சதவீதம்

c)

நிலைச் சொத்துகள் சுழற்சி விகிதம் – சதவீதம்

d)

புற அக பொறுப்புகள் விகிதம் – விகிதாச்சாரம்

9.

நடப்புப் பொறுப்பு 40,000; நடப்புச் சொத்து 1,00,000; சரக்கிருப்பு 20,000 எனில் விரைவு விகிதம்

a)

1:1

b)

2.5:1

c)

2:1

d)

1:2

10.

விற்பனை மூலம் பெற்ற வருவாய்க்கான அடக்க விலை 3,00,000; அவ்வாண்டின் தொடக்கச் சரக்கிருப்பு 60,000; அவ்வாண்டின் இறுதிச் சரக்கிருப்பு 40,000 எனில் சரக்கிருப்பு சுழற்சி விகிதம்

a)

2 மடங்கு

b)

3 மடங்கு

c)

6 மடங்கு

d)

8 மடங்கு

11.

பயனரின் தேவைக்கேற்ப தயாரிக்கப்படும் கணக்கியல் அறிக்கையானது

a)

வழக்கமான கணக்கியல் அறிக்கை

b)

குறிப்பிட்ட நோக்க அறிக்கை

c)

இருப்பாய்வு

d)

இருப்புநிலைக் குறிப்பு

12.

F11 எனும் பயன்பாடு

a)

நிறுவனப் பண்புகூறுகள்

b)

கணக்கியல் சான்றாவணங்கள்

c)

நிறுவன கட்டமைப்பு

d)

இவைகளில் எதுவும் இல்லை

13.

குழுக்கள், பேரேடுகள் மற்றும் சான்றாவண வகைகளை Tall-யின் எந்த துணைப்பட்டியல்

காண்பிக்கும்?

a)

சரக்கிருப்பு சான்றாவணங்கள்

b)

கணக்கியல் சான்றாவணங்கள்

c)

நிறுவன தகவல்

d)

கணக்கு தகவல்

14.

Tally-ல் முன்பே வரையறுக்கப்பட்ட பேரேடுகள்?

(i) ரொக்கம் (ii) இலாப நட்டக் க/கு (iii) முதல் க/கு

a)

(i) மட்டும்

b)

(ii) மட்டும்

c)

(i) மற்றும் (ii) இவை இரண்டும்

d)

(ii) மற்றும் (iii) இவை இரண்டும்

15.

எதிர்ப்பதிவு சான்றாவணம் எதற்காகப் பயன்படுத்தப்படுகிறது?

a)

தலைமைப் பதிவு

b)

அலுவலக பயன்பாட்டிற்காக வங்கியில் இருந்து எடுத்த ரொக்கம்

c)

அறிக்கைகள்

d)

சொத்துகள் கடனுக்கு வாங்கியது

16.

Tally-ல் எது முன்கூட்டியே வரையறுக்கப்படாத குழு?

a)

அனாமத்து க/கு

b)

கொடுபட வேண்டிய செலவு க/கு

c)

விற்பனை க/கு

d)

முதலீடுகள் க/கு

17.

சம்பளக் கணக்கு பின்வரும் எந்த தலைப்பின் கீழ் வரும்?

a)

நேரடி வருமானங்கள்

b)

நேரடி செலவினங்கள்

c)

மறைமுக வருமானங்கள்

d)

மறைமுக செலவினங்கள்

18.

அலுவலகப் பயன்பாட்டிற்காக 25,000 வங்கியில் இருந்து எடுக்கப்பட்டது. எந்த வகை

சான்றாவணத்தில் இந்த நடவடிக்கை பதியப்படும்?

a)

எதிர்பதிவு சான்றாவணம்

b)

பெறுதல்கள் சான்றாவணம்

c)

செலுத்தல்கள் சான்றாவணம்

d)

விற்பனை சான்றாவணம்

19.

அறைகலன் கடனுக்கு வாங்கியதை Tally-ல் எந்த வகை சான்றாவணத்தில் பதியப்படும்?

a)

பெறுதல்கள் சான்றாவணம்

b)

உரிய குறிப்பேடு சான்றாவணம்

c)

கொள்முதல் சான்றாவணம்

d)

பெறுதல்கள் சான்றாவணம்

20.

Tally-யின் நுழை வாயிலிலிருந்து இருப்பாய்வை பார்வையிட எந்த விருப்பத்தேர்வு பயன்படும்?

a)

Gateway of Tally -> Reports -> Trial Balance

b)

Gateway of Tally -> Trial Balance

c)

Gateway of Tally -> Reports -> Display -> Trial Balance

d)

இவைகளில் ஏதுமில்லை