wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

LESSON 9, 10, 11

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

மனித வளம் என்பது ஒரு ______________சொத்து

a)

கண்ணுக்கு புலனாகும்

b)

கண்ணுக்கு புலனாகா

c)

நிலையான

d)

நடப்பு

2.

மனித வள மேலாண்மை என்பது ________ , மற்றும் ___________ஆகும்.

a)

அறிவியல் மற்றும் கலை

b)

கோட்பாடு மற்றும் நடைமுறை

c)

வரலாறு மற்றும் புவியியல்

d)

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

3.

திட்டமிடல் என்பது ____________செயல்பாடு ஆகும்.

a)

தேர்ந்தெடுக்கப்பட்ட

b)

பரவலான / ஊடுருவலான

c)

அ மற்றும் ஆ இரண்டும்

d)

மேலே உள்ள எதுவும் இல்லை

4.

மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.

a)

அக, புற

b)

முதலாளி, தொழிலாளி

c)

உரிமையாளர், வேலைக்காரன்

d)

முதல்வர், முகவர்

5.

பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நிலை___________ பொழுது ஏற்படுகிறது.

a)

நிறுவனத்திற்குள் உள்ளே வரும்

b)

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்

c)

சம்பளம் பிரச்சனையின்

d)

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

6.

ஆட்சேர்ப்பு என்பது ______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.

a)

அ) சரியான வேலைக்கு சரியான நபர்

b)

ஆ) நன்கு செயலாக்குபவர்

c)

இ) சரியான நபர்

d)

ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

7.

ஆட்சேர்ப்பு என்பது _____ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.

a)

அ) வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்

b)

ஆ) வேலை தேடுபவர் மற்றும் முகவர்

c)

இ) வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்

d)

ஈ) உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

8.

விளம்பரம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.

a)

அ) அக வளங்கள்

b)

ஆ) புற வளங்கள்

c)

இ) முகவர்

d)

ஈ) புறத்திறனீட்டல்

9.

பணி மாற்றம் என்பது ஒரு ______ ஆட்சேர்ப்பு வளமாகும்.

a)

அ) அக வளங்கள்

b)

ஆ) புற வளங்கள்

c)

இ) புறத்திறனீட்டல்

d)

ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

10.

இணைய வழி ஆட்சேர்ப்பு என்பது ______ மூலமே சாத்தியம்.

a)

அ) கணினி

b)

ஆ) இணையம்

c)

இ) அகன்ற வரிசை

d)

ஈ) மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

11.

ஆட்சேர்ப்பு மற்றும் தேர்ந்தெடுத்தல் செயல்முறையின் இலக்கு_______

a)

அ) சரியான நபர்கள்

b)

ஆ) சரியான நேரத்தில்

c)

இ) சரியான செயல்களை செய்வதற்கு

d)

ஈ) மேலே உள்ள அனைத்தும்

12.

தேர்வு பொதுவாக ஒரு ______ செயலாக கருதப்படுகிறது

a)

அ) நேர்மறை

b)

ஆ) எதிர்மறை

c)

இ) இயற்கை

d)

ஈ) இவை ஒன்றும் இல்லை

13.

பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் பின்வருவனவற்றில் எவை பல்வேறு பண்புகளை அளவிட பயன்படுகிறது? ______

a)

அ) உடல் பரிசோதனை

b)

ஆ) உளவியல் சோதனை

c)

இ) திறனாய்வு சோதனை

d)

ஈ) நிபுணத்துவம் சோதனைகள்

14.

பொருத்தமற்ற விண்ணப்பதாரரை நீக்குவதற்கான செயல்முறை _________ அழைக்கப்படுகிறது

a)

அ) தேர்வு

b)

ஆ) ஆட்சேர்ப்பு

c)

இ) நேர்காணல்

d)

ஈ) தூண்டுதல்

15.

முதலில் வேலை, அடுத்தது மனிதர் என்பது ஒரு ______ கோட்பாடு.

a)

அ) சோதனை

b)

ஆ) நேர்காணல்

c)

இ) பயிற்சி

d)

ஈ) பணியமர்த்தல்