WorksheetsM.Suganthy 1 & 2புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ,இக்கால இலக்கியம்
Total questions: 20
Worksheet time: 10mins
'ஆ ' என்ற எழுத்துக்கு உரிய மாத்திரை
1
2
1/2
3
'உ ' என்ற எழுத்து ----------- மாத்திரையைக் கொண்டது.
1
2
3
1/2
'ய்' ----------- மாத்திரையைக் கொண்டது.
1/2
1
2
3
'கீ ' ----------- மாத்திரையைக் கொண்டது
2
3
1/2
1
'த ' ----------- மாத்திரையைக் கொண்டது
1
2
3
4
'அருளிலக்கியம்' என்பதன் ஒத்தசொல்
பக்தி இலக்கியம்
பேரிலக்கியம்
அறவிலக்கியம்
'தெற்கு ' என்பதன் எதிர்ச்சொல்
மேற்கு
கிழக்கு
வடக்கு
தெற்கு
'இன்னல்கள்' என்பதன் ஒத்தசொல்
இன்பங்கள்
நட்புகள்
துன்பங்கள்
சங்கங்கள்
'ஏங்கினார்' என்பது
இடைச்சொல்
பெயர்ச்சொல்
உரிச்சொல்
வினைச்சொல்
காசி ஆனந்தன் பாடலைப் பாடினார் .இதிலுள்ள செயப்படுபொருள்
பாடினார்
காசி
பாடலைப்
'Diaspora Literature' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்
அறஇலக்கியம்
பக்தியிலக்கியம்
செம்மொழி
புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
வரை என்பது
நாடு
காடு
மலை
குளம்
ஆங்கில இலக்கிய வடிவங்களிலிருந்து தமிழுக்கு அறிமுகமான ஒன்று
கூத்து
செய்யுள்
திறனாய்வு
தமிழில் எழுந்த முதலாவது 'புதினம்'
பிரதாப முதலியார் சரிதம்
கமலாம்பாள் சரிதம்
பொன்னியின் செல்வன்
தமிழில் நாடக இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவிய ஒருவர்.
ஆறுமுக நாவலர்
சங்கரதாசு சுவாமிகள்
கல்கி
தமிழில் முதலில் வெளிவந்த திரைப்படம்
பாலும்பழமும்
தூக்குத் தூக்கி
காளிதாசு
'ஓடி விளையாடு பாப்பா -நீ ...' என்ற பாடலைப் பாடியவர்.
பாரதி தாசன்
கவி சுரதா
சுப்ரமணிய பாரதியார்
கண்ணதாசன்
'தமிழுக்கு அமுதென்று பேர்-அந்த
தமிழ்...' என்ற பாடலைப் பாடியவர்
பாரதியார்
கம்பர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
சொல்லின் முதலில் ஒருபொழுதும் வராத எழுத்து
உயிர்க்குறில்
உயிர்
மெய்
உயிர்மெய்
'Novels'என்பதன் தமிழ் சொல் எழுதுக.
புதினம்
திரைப்படம்
நாடகம்
சிறுகதை
