wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

யார் திருக்குறளை எழுதியது?

Who wrote thirukkural?

a)

அவ்வையார்

Avvaiyar

b)

திருவள்ளுவர்

Thiruvalluvar

c)

கம்பர்

Kambar

d)

பாரதியார்

Barathiyaar

2.

திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

How many chapters are there in Thirukkural?

a)

122

b)

50

c)

133

d)

450

3.

எத்தனை திருக்குறள்கள் உள்ளன?

How many Thirukkurals are there?

a)

1330

b)

1200

c)

560

d)

200

4.

எத்தனை பெருங்காப்பியங்கள் உள்ளன?

How many epics are there?

a)

28

b)

17

c)

3

d)

5

5.

கண்ணகி எந்த நகரத்தை எரித்தாள்?

Which city did Kannagi burn?

a)

மதுரை

Madurai

b)

தஞ்சாவூர்

Thanjavur

c)

இராமேசுவரம்

Rameswaram

d)

காஞ்சிபுரம்

Kanchipuram

6.

ஆத்திச்சூடி எழுதியது யார்?

Who wrote aathicuudi?

a)

பாரதியார்

Bharathiyar

b)

பவானி

Bhavani

c)

ஔவையார்

Avvaiyaar

d)

திருநாவுக்கரசர்

Tirunavukkarasar

7.

பெண்களுக்கு விழிப்புணர்வு அளித்து போராடியவர் யார்?

Who fought for awareness among women?

a)

பெரியார்

Periyaar

b)

விவேகானந்தர்

Swami Vivekananda

c)

கல்பனா சாவ்லா

Kalpana Chawla

d)

பாரதியார் Bharadiyar

8.

ஔவையார் எழுதிய அறப்பாடல்கள் எந்த வகையில் உதவுகின்றன?

In what way are the devotional songs written by Aavvaiyar helpful?

a)

இசைக் கலை வளர்ச்சி

(Development of musical art)

b)

அறிவியல் விளக்கம்

Scientific explanation

c)

நல்லொழுக்கம் மற்றும் நெறி வழிகாட்டல்

Virtue and moral guidance

d)

வணிக அறிவுரை

Business advice

9.

பாரதியார் பாடல்களில் பெரும்பாலும் காணப்படும் கரு என்ன?

What is the theme that is often found in Bharathiyar's songs?

a)

காதல்

love

b)

நாட்டுப்பற்று மற்றும் சமத்துவம்

Patriotism and equality

c)

விளையாட்டு

games

d)

சாகசம்

Adventure

10.

‘சிலப்பதிகாரம்’ காவியத்தை எழுதியவர் யார்?

Who wrote the epic ‘Silapathikaram’?

a)

கம்பன்

Kamban

b)

இளங்கோ அடிகள்

Elango Adigal

c)

பரிமேலழகர்

Parimegazhar

d)

சாந்தி வெங்கடேசன்

Sandhi Vengadesan

11.

சிலப்பதிகாரம் எந்த வகையான இலக்கியம்?

What type of literature is Silappathikaram?

a)

சிறுகதை

short story

b)

காவியம்

Epic

c)

கவிதை

Poetry

d)

புனைகதை

Fiction

12.

தமிழ் மொழியில் மெய்யெழுத்துகள் எத்தனை?

How many consonants are there in the Tamil language?

a)

10

b)

18

c)

32

d)

7

13.

வல்லினம்' மெய்யெழுத்துகள் எத்தனை?

How many consonants are there in 'Vallinam'?

a)

5

b)

25

c)

17

d)

6

14.

திருக்குறள் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது

How is Thirukkural divided?

a)

4 பகுதிகளாக

into 4 parts

b)

3 பகுதிகளாக

into 3 parts

c)

6 பகுதிகளாக

into 3 parts

d)

16 பகுதிகளாக

into 16 parts

15.

"சங்க இலக்கியம்" என்பது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

How is "Sangha literature" defined?

a)

வாழ்க்கை கதை

Life story

b)

பக்தி பாடல்கள்

Devotional songs

c)

அறம், பொருள், காதல் மற்றும் போக்கம் போன்ற நான்கு பகுதிகள்

The four areas of virtue, meaning, love, and tendency

d)

அரசியல் பாடல்கள்
Political songs