NEW
Font size
WorksheetsQuiz of the day
Total questions: 19
Worksheet time: 14mins
இலங்கையில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை
15
21
17
11
இலங்கையில் Ambulance சேவையைத் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
1919
119
1990
1929
America உளவுத்துறையின் சுருக்கப் பெயர்
FBI
ISI
RAW
KAB
நபியவர்களின் இரு பெண்பிள்ளைகளை திருமணம் செய்த ஸஹாபி
Usman
Ali
Uthba
Zaid ibnu hariaa
வேலைக்காரர்களுக்கு பதிலாக பாத்திமா ரலியல்லாஹு அவர்களுக்கு நபிகளார் ஆல் கொடுக்கப்பட்டது
Surathul ikhlas
Thasbeeh of fathima
Surathul naas
Aayathul kursh
Sucrose இன் பொதுப்பெயர்
சீனி
மா
உப்பு
வினாகிரி
பின்வருவனவற்றில் மின்னை கடத்துவது எது
ஹீலியம்
காரீயம்
கந்தகம்
குளோரின்
வினாகிரி யின் இரசாயன பெயர்
Acetic acid
Citric acid
Hydro chloric acid
Bedenict
8 லட்சம் பேர் இறந்த நிலநடுக்கம் என்ன நாட்டில் இடம்பெற்றது
சீனா
ஜப்பான்
நியூசிலாந்து
மாலைதீவு
இறுதி நாள் தோன்றுவதற்குரிய அறிகுறிகளில் அமையாதது
ஜெருசலேம் முஸ்லீம்களால் கைப்பற்றப்படும்
ஜும்மா தொழுகையை தடைப்படும்
நபியவர்களின் இறப்பு
உயரமான கட்டிடங்கள் உருவாகுதல்
இலங்கையில் பெரிய பரப்பு கொண்ட மாவட்டம் எது
பொலன்னறுவை
அனுராதபுரம்
கண்டி
மட்டக்களப்பு
சீனாவால் இணைக்கப்பட்ட port city எவ்வளவு ஏக்கர்
625.8 ஏக்கர்
664.7 ஏக்கர்
688.8 ஏக்கர்
682.3 ஏக்கர்
தாமரை கோபுரத்தின் உயரம்
350 m
275m
228m
475m
1 litre எத்தனை போத்தல்
1.33
1.64
0.85
1.73
8+2×3-4
10
24
18
6
வாலிபன் 40 வயதை அடைந்த பின் கேட்க வேண்டிய சிறப்பான துஆ அமைந்துள்ள சூரா எது
Surah ahqaf
Surah nisa
Surah anbiya
Surah maaidha
இன்று 07.04.2020 ஹிஜ்ரி ஆண்டு
1440
1439
1442
1441
நோன்பு பிடிக்க ஹராமாக்கப்பட்ட தினம்
Shawwal 1
Dul haj 14
Shahban 15
Rajab1
வேலைக்காரர்களுக்கு பதிலாக பாத்திமா ரலியல்லாஹு அவர்களுக்கு நபிகளார் ஆல் கொடுக்கப்பட்டது
Surathul ikhlas
Thasbeeh of fathima
Surathul naas
Aayathul kursh
