wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்ப்போட்டி ஆண்டு 1

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

மனிதர்களின் ஐம்புலன்கள் ____________ வகைப்படும்

a)

மூன்று

b)

ஐந்து

2.

''அம்மா நீங்கள் சமைத்த மீன் கறி சுவையாக உள்ளது," என்றான் அர்வின்.


அர்வின் பயன்படுத்திய புலன் ___________ .

a)

காது

b)

நாக்கு

3.

துர்நாற்றத்தைக் கண்டறிய எந்தப் புலனைப் பயன்படுத்துவோம்?

a)

மூக்கு

b)

காது

4.

மேற்கண்ட சூழலில் அமுதா பயன்படுத்திய புலன் ______________________ .

a)

கண்

b)

காது

5.

பிரணவ் தனக்குப் பிடித்த கதைப்புத்தங்களை வாசிக்கப் பயன்படுத்திய புலன் ___________________.

a)

கண்

b)

காது

6.

மேற்கண்ட சூழலில் நிரன்ஜன்யா பயன்படுத்தப்பட்ட புலன் _______________ .

a)

நாக்கு

b)

தோள்

7.

அறிவியல் அறையின் விதிமுறையினை ஒன்றினைத் தேர்ந்தெடுக.

a)

அறிவியல் அறையில் ஓடக் கூடாது.

b)

அறிவியல் அறையில் பரிசோதனை மேற்கொள்ளக்கூடாது

8.

நீரின் வெப்பத்தின் அளவிடும் கருவி __________________

a)

காந்தம்

b)

வெப்பமானி

9.

காந்ததால் ஈர்க்க முடிகின்ற பொருள் ஒன்றினைத் தேர்ந்தெடுக.

a)

சாவி

b)

காகிதப்பெட்டி

10.

அறிவியல் கருவிகளை முறையாகப் பயன்படுத்தியப் பிறகு ____________________

a)

சுத்தம் செய்து எடுத்து வைக்க வேண்டும்

b)

அப்படியே வைத்து விட வேண்டும்

11.

அறிவியல் அறையில் ஆசிரியரின் அனுமதியின்றி நுழையலாம்.

a)

தவறு

b)

சரி

12.

உயிருள்ள பொருட்களின் தன்மைகள்

a)

சுவாசிக்கும்

b)

வளர்ச்சி அடையும்

c)

நீரும் உணவும் தேவை

d)

ஆடை அணியும்

13.

உயிரினங்களுக்கு ஏன் உணவு தேவை?

a)

சுவாசிக்க

b)

உயிர் வாழ மற்றும் வளர

14.

பெரிய விலங்கினைத் தேர்ந்தெடுக்கவும்

a)

எலி

b)

புலி

c)

யானை

d)

வெள்வால்

15.

வேகமாக ஓடி வந்த வினோத் நீர் குடித்தான். ஏன்?

a)

வலியால்

b)

தாகத்தால்

16.

மனிதர்கள் ஆபத்திலிருந்து பாதுகாக்க _____________ தேவை

a)

வசிப்பிடம்

b)

உணவு

17.

கீழ்க்காணும் பொருட்களில் எது சுயமாக நகரும்?

a)

பொம்மை

b)

கண்ணாடி

c)

பூனை

d)

கதைப் புத்தகம்

18.

உயிருள்ள பொருட்களை தேர்ந்தெடுக்கவும்

a)

பந்து

b)

மீன்

c)

பட்டம்

d)

மரம்

19.

முத்துவின் பசியைப் போக்க ______________ உண்டான்.

a)

கடிதம்

b)

ஆப்பிள்

c)

ஆடை

20.

உயிரனங்களின் அடிப்படைத் தேவையினைத் தேர்ந்தெடுக.

a)

உணவு

b)

கார்

c)

நீர்

d)

வசிப்பிடம்