Font size
Worksheetsநன்மனம்
Total questions: 20
Worksheet time: 10mins
அண்டை வீட்டுப் பாட்டி அதிகமான பொருட்களைச் சுமந்தவாறு வருகிறார். அதனைக் கண்ட நான்________________
ஓடிச் சென்று உதவுவேன்
உதவமாட்டேன்
பார்க்காதது போல் இருப்பேன்
அண்டை அயலாருடன் ________________ நடப்பது மனநிறைவை ஏற்படுத்தும்.
பண்பற்று
பண்புடன்
சேர்ந்து
பிரிந்து
கிராமத் தலைவர் சேவையைப் பாராட்டி _______________ அட்டை தயாரித்துக் கொடுக்கலாம்.
வாழ்த்து
பண
காகித
நெகிழி
சிரமப்படும் அண்டை அயலாருக்கு _______________ நீட்ட வேண்டும்.
நன்கொடை
பணம்
உதவிக்கரம்
பொருள்
நன்மனத்தைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
நன்மனம் இல்லாத குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
கணி வகுப்பில் யாரும் இல்லாத நேரத்தில் தன் தோழியின் புத்தகப்பையிலிருந்து பணத்தைத் திருடினாள்.
காவல்காரர் சாலையில் பிடிப்பட்ட அந்நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டார்.
நன்மனம் என்ற பண்பின் பொருள் யாது ?
தன்னலம், பிறர்நலம் ஆகியவற்றை உணர்ந்து தேவையான உதவியையும் ஆதரவையும் உளத்தூய்மையாக வழங்குதல்
தேசியக் கோட்பாட்டின்படி இறைவன் உள்ளார் என்பதிலும் இவ்வுலகைப் படைத்தவர் என்பதிலும் உறுதி கொள்வதோடு அவரது எல்லாக் கட்டளைகளையும் தத்தம் சமயம் அல்லது நம்பிக்கைக்கு ஏற்றவாறு பின்பற்றுதல்.
அண்டை அயலார் கூறும் அறிவுரைகளை ________________ கேட்க வேண்டும்.
தட்டி
காதில்
விளையாடிக்
மதித்து
ஆபத்து வேளையில் உதவிய அண்டை அயலாருக்கு __________________ கூற வேண்டும்.
வாழ்த்து
நன்றி
அறிவுரைக்
மெய்
அண்டை அயலாரோடு _______________________ நடந்து கொள்ள வேண்டும்.
திமிருடன்
அன்புடன்
கர்வத்துடன்
தற்பெருமையோடு
ஆபத்து அவசர வேளைகளில் சலிக்காமல் அண்டை அயலாருக்கு உதவுகிறாய்.
மனநிறைவு
மனவருத்தம்
மனகசப்பு
மனவலி
நாம் நமது அண்டை வீட்டாருடன் __________________ இருக்க வேண்டும்.
நட்பாக
விரோதமாக
பிறர் துன்பம் கண்டு மனம் ____________ நல்ல பழக்கம்.
அடங்குவது
இரங்குவது
ஆபத்து நேரத்தில் நாம் ______________ பிறருக்கு உதவ வேண்டும்.
பாகுபாடு பார்த்து
பாகுபாடு பார்க்காமல்
______________ உள்ளவரே பிறருக்கு உதவி புரிவர்.
பணம்
பரிவு
பிறர் ______________ அறிந்து உதவ வேண்டும்.
தோற்றம்
தேவை
ஆசை
ஊனமுற்றவரைக் கண்டதும் நாம் அவர்மீது ___________ கொள்ள வேண்டும்.
எரிச்சல்
பரிவு
எதையும் _____________ செய்யும் உதவியே உயர்ந்தது.
எதிர்பார்த்து
எதிர்பார்க்காமல்
