Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு2 20 மதிப்பெண் ஜுலை

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

நீர் நிலை எது

a)

மரம்

b)

குளம்

c)

பறவை

2.

நம் நாட்டின் தேசியப் பூ

a)

தாமரை

b)

மல்லிகை

c)

ரோஜா

3.

பள்ளியில் __________விழா கொண்டாடினார்கள்

a)

குடியரசு தின விழா

b)

ஆண்டுவிழா

c)

சுதந்திரதின விழா

4.

பள்ளியில் எப்பொழுதும் வரிசையில் செல்ல வேண்டும்

a)

சரி

b)

தவறு

5.

நண்பர்களுடன் சண்டையிடுதல்

a)

சரி

b)

தவறு

6.

இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல் உருவாக்குக- கடல்

a)

கடல்

b)

கால்

c)

கல்

7.

இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல் உருவாக்குக-பாயாசம்

a)

பாசம்

b)

பாம்

c)

யாசம்

8.

இரண்டாம் எழுத்தை நீக்கி புதிய சொல் உருவாக்குக-பட்டம்

a)

படம்

b)

படன்

c)

டம்

9.

அ ,ஆ , இ , ஈ ,______

a)

ஊ

b)

உ

c)

ஏ

10.

ஆய்த எழுத்து எது

a)

ஃ

b)

அ

c)

ம்

11.

உயிரெழுத்துக்களின் எண்ணிக்கை

a)

1

b)

11

c)

12

12.

க , கா ,கி , கீ , -______

a)

கூ

b)

கு

c)

கெ

13.

இறைவன் கொடுத்த வளங்களிலே -_________வளமே சிறந்தது.

a)

இயற்கை

b)

செயற்கை

14.

ஒட்ட____ம்

a)

ம

b)

ன்

c)

க

15.

ஐந்து

a)

5

b)

7

c)

15

16.

9

a)

ஒன்பது

b)

பத்து

c)

ஏழு

17.

ஆல____ம்

a)

ய

b)

ய்

c)

ம்

18.

க்+ எ=

a)

தெ

b)

கெ

c)

கே

19.

ச்+ஐ=

a)

சை

b)

தை

c)

ச

20.

ர்+உ=

a)

ர

b)

லு

c)

ரு