wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 2 டிசம்பர் 40-1

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

12

b)

16

c)

13

2.

மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை

a)

18

b)

17

c)

19

3.

உயிர்+மெய் =

a)

உயிர்

b)

மெய்

c)

உயிர்மெய்

4.

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள்

a)

247

b)

231

c)

145

5.

ஆய்த எழுத்து

a)

1

b)

3

c)

2

6.

உயிர் மெய் எழுத்துக்கள்

a)

23

b)

216

c)

271

7.

உயிர் மெய் எழுத்து எது

a)

கை

b)

க்

c)

8.

ங் + ஐ =

a)

ஙை

b)

கை

c)

சை

9.

உலக நீதி பாடலின் ஆசிரியர்

a)

உலக நாதர்

b)

ஒளவையார்

c)

பாரதியார்

10.

ஓதாமல்

a)

வராமல்

b)

படிக்காமல்

c)

உதவுதல்

11.

பொல்லாங்கு

a)

நன்மை

b)

தீமை

c)

உதவி

12.

அடுத்தவர்

a)

மற்றவர்

b)

தீமை

13.

புறஞ்சொல்லி

a)

குறை கூறி

b)

சேர வேண்டா

c)

தீமை

14.

மாதா

a)

அம்மா

b)

அப்பா

c)

குரு

15.

யாரோடு சேரக் கூடாது

a)

தீய குணம்

b)

நல்ல குணம்

16.

க் + ஏ =

a)

கெ

b)

கே

c)

கை

17.

ல் + ஊ =

a)

லூ

b)

லு

c)

லெ

18.

________________ ஒரு நாளும் இருக்க வேண்டாம்

a)

ஓதாமல்

b)

ஒருவர்

c)

மற்றவர்

19.

ம் + ஓ =

a)

மே

b)

மோ

c)

20.

வஞ்சனை

a)

தீய செயல்கள்

b)

உதவி

c)

குறை