wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Nithy பொறாமையின் விளைவு / புதையல் தேடிய பிள்ளைகள்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

'அழுக்காறு' என்பதன் ஒத்தசொல்

a)

பொறாமை

b)

அன்பு

c)

மகிழ்ச்சி

2.

'இழந்தான்' என்பதன் எதிர்ச் சொல்


a)

வந்தான்

b)

அணிந்தான்

c)

பெற்றான்

3.

'கொடுத்தது' என்பதன் எதிர்ச் சொல்

a)

வாங்கியது

b)

வந்தது

c)

குறைந்தது

4.

'தவம்' என்பதற்குரிய ஆங்கிலச் சொல்

a)

Share

b)

Meditation

c)

accept

d)

sorrow

5.

'பொறாமை' என்பதற்குரிய ஆங்கிலச் சொல்

a)

jealousy

b)

stand

c)

accept

6.

'வருந்து ' என்பதற்குரிய ஆங்கிலச் சொல்

a)

eyesight

b)

wake

c)

suffer

7.

' Literature' என்பதன் தமிழ்ச் சொல்

a)

இலக்கியம்

b)

அறிவியல்

c)

பொறியியல்

8.

தம்பி இரண்டு .............................. இழந்தான்

a)

கால்களையும்

b)

கண்களையும்

c)

விரல்களையும்

9.

நீ என்பது

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

10.

உழவனது இயல்பு யாது?

a)

உழைப்பாளி

b)

சோம்பேறி

c)

வேலையில்லாதவன்

11.

பிள்ளைகள் வயலில் எதைத் தேடினர்?

a)

செல்வத்தை

b)

பணத்தை

c)

புதையலை

12.

வயல் என்பதன் ஒத்தசொல்

a)

கழனி

b)

தோட்டம்

c)

காணி

13.

உடல் என்பதன் ஒத்தசொல்

a)

உணவு

b)

மெய்

c)

உண்டி

14.

பிள்ளைகள் எவற்றோடு வயலுக்குச் சென்றனர்?

a)

மண்வெட்டி

b)

கத்தி

c)

கோடாலி

15.

முதுமை என்பதன் எதிர்ச்சொல்

a)

புதுமை

b)

உண்மை

c)

இளமை

16.

ஒற்றுமை என்பதன் எதிர்ச்சொல்

a)

வேற்றுமை

b)

ஒருமை

c)

பன்மை

17.

வாழ்ந்தான் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

18.

கொத்துவர் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

19.

வாழ்கின்றான் என்பது

a)

இறந்தகாலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

20.

வாழ்ந்தனர் என்பது

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை