NEW
Font size
WorksheetsNithy Siva நாட்டார் பாடல்கள் & வசந்தன் கூத்து அலகு 3,4
Total questions: 20
Worksheet time: 10mins
நாட்டார் பாடல்களின் வேறு பெயர்
சங்கீதம்
பண்ணிசை
பாமரர் பாடல்
மனிதன் இறந்தபின் பாடுவது
தாலாட்டு
ஒப்பாரி
மீனவப்பாடல்
அறிவுரைப் பாடல்கள்
நாட்டார் பாடல்கள் ------------------மணம் அற்றவை.
இயற்கை
செயற்கை
படர்க்கை
'துயரம்'என்பதன் ஒத்த சொல்
ஆசை
இன்பம்
துன்பம்
பொறாமை
'ஒற்றுமை' என்பதன் எதிர்ச்சொல்
செயற்கை
இயற்கை
வேற்றுமை
நன்மை
'உழவர்' என்பதன் ஆங்கிலச் சொல்
Fisherman
Driver
Farmers
sailors
'இயற்கை'என்பதன் ஆங்கிலச் சொல்
Nature
artificial
feel
show
வசந்தன் கூத்து ......................... கதையோடு தொடர்புடையது.
கண்ணகி
மாதவி
சரசுவதி
ஒளவை
வசந்தன் கூத்துக்கு ..................இன்னியமாக இசைக்கப்படும்.
நாதசுரம்
உடுக்கு
தவில்
தம்புரா
உழவரால் பாடப்படுபவை ……………………………பாடல்கள் ஆகும்.
தொழில்
காதல்
அறிவுரை
மழலையைப் போற்றிப் பாடப்படுவன………………பாடல்கள் ஆகும்.
ஒப்பாரி
தாலாட்டு
காதல்
மழலை என்பதன் ஒத்தசொல்
அண்ணா
அக்கா
குழந்தை
நண்பன் என்பதன் எதிர்ச்சொல்
நண்பி
பகைவன்
நண்பன்
வசந்தன் கூத்தில் எத்தனை பேர் பங்கு பெறுவர்?
12
10
8
வசந்தன் கூத்தில் எவை உள்ளன?
கதை,நடிப்பு
பாடல்,ஆடல்
சிரிப்பு, அழுகை
சினம் என்பதன் ஒத்தசொல்
மகிழ்ச்சி
வெகுளி
துக்கம்
இன்னியம் என்பதன் ஒத்தசொல்
தாளம்
பாட்டு
இசைக்கருவி
வடசேரி என்பதன் எதிர்ச்சொல்
தென்சேரி
மேற்கு
கிழக்கு
அமைதி என்பதன் எதிர்ச்சொல்
உவகை
சோகம்
குழப்பம்
சினம் என்பதன் ஆங்கிலச்சொல்
Anger
Happy
Eager
