wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

1st தமிழ்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

உயிர் எழுத்துக்கள் ______ முதல் ______ வரை

a)

க முதல் ன

b)

அ முதல் ஒள

c)

ம முதல் மௌ

2.

மெய் எழுத்துக்கள் தேர்வு செய்க

a)

மீ

b)

c)

ய்

3.

உயிர் எழுத்துக்கள் எதனை?

a)

6

b)

9

c)

12

4.

மெய் எழுத்துக்கள் எதனை?

a)

12

b)

18

c)

16

5.

ம் + ஐ = _____

a)

மே

b)

மு

c)

மை

6.

இரண்டு எழுத்து கொண்ட சொல் _______

a)

மை

b)

மீன்

c)

ஒன்று

7.

உயிர் எழுத்தை தேர்வு செய்க

a)

கை

b)

கு

c)

8.

ஆயுத எழுத்து ______

a)

கா

b)

c)

கூ

9.

மூன்று எழுத்து கொண்ட சொல் ______

a)

காகம்

b)

மிளகாய்

c)

மூங்கில்

10.

பகல் என்ற சொல்லின் எதிர்சொல் _____

a)

காலை

b)

மாலை

c)

இரவு

11.

மரம் என்ற சொல்லில் மெய்எழுத்தை எடுத்து எழுதுக

a)

b)

c)

ம்

12.

மிளகாய் ______ சுவை உடையது

a)

இனிப்பு

b)

புளிப்பு

c)

காரம்

13.

ச்+அ = ____

a)

சி

b)

c)

சு

14.

க்+உ = ______

a)

கூ

b)

கீ

c)

கு

15.

மெய் எழுத்தில் முடியும் சொல்லை எழுதுக

a)

மரம்

b)

ஆனி

c)

குருவி

16.

ட்+இ = _____

a)

டி

b)

டு

c)

டை

17.

கரும்பு ______ சுவை உடையது

a)

கசப்பு

b)

இனிப்பு

c)

புளிப்பு

18.

ண் + ஆ = _____

a)

ணி

b)

ணு

c)

ணா

19.

ற் + ஈ = ______

a)

றி

b)

று

c)

றீ

20.

த் + எ = _____

a)

தோ

b)

தெ

c)

தே