NEW
Font size
WorksheetsTamil GK 3
Total questions: 15
Worksheet time: 8mins
வண்ணத்துப்பூச்சி ................... பயன்படுகிறது?
தேன்
பட்டு வளர்க்க
கொடிய பூச்சிகளை கொல்ல
மகரந்த சேர்க்கைக்கு
சோவியத் யூனியனில் அணு உலை வெடித்த இடம் எது?
கல்பாக்கம்
செர்னோபில்
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
கூடங்குளம்
Number of International Airports in Tamilnadu?
3
4
5
2
Which one is recognized as state fruit in Tamil Nadu?
Jackfruit
Mango
Banana
Orange
Which one is recognized as state tree in Tamil Nadu?
Coconut Tree
Palm tree
Neem
Mango
Which one is recognized as state bird in Tamil Nadu?
காக்கை
மரகதப்புறா
மயில்
கிளி
இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?
ஸ்ரீஹரிகோட்டா
டிராம்பே
பொகரான்
தாராப்பூர்
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு?
1919
1909
1900
1943
first indian to climb mount everest?
Chandra Prakash Vohra
Sonam Gyatso,
Nawang Gombu
Avtar Singh Cheema
இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது?
ஆக்ரா
ராணிகஞ்ச்
கொல்கத்தா
லக்னோ
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்?
ஔவையார்
கணியன் பூங்குன்றனார்
நக்கீரனார்
கபிலர்
எம்.ஜி.ஆர். பிறந்த தினம்?
ஜனவரி17
ஜனவரி15
ஜனவரி16
ஜனவரி20
தேசிய இளைஞர் தினம்?
ஜனவரி12
ஜனவரி17
ஜனவரி18
ஜனவரி11
உலக எய்ட்ஸ் தினம்?
டிசம்பர்01
டிசம்பர்10
டிசம்பர்11
டிசம்பர்013
உலக கடல் நாள்?
ஏப்ரல் 5
ஏப்ரல் 8
ஏப்ரல் 9
ஏப்ரல் 10
