wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Round 2 - QUICK FIRE

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருக்குறளை கண்டறிக :

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குழையும் ___________

a)

பயன்

b)

பொருட்டு

c)

விருந்து

d)

பெறின்

2.

அரவம் என்ற சொல்லின் பொருள் என்ன ?

a)

கேட்டல்

b)

ஓசை

c)

தானியம்

d)

கயிறு

3.

Spot the Correct Spelling

a)

Attendence

b)

Attendance

c)

Attandence

d)

Attandance

4.

World English language day is celebrated on ____

a)

April 21

b)

April 22

c)

April 23

d)

September 11

5.

Plural form of Codex

a)

Codices

b)

Codex

c)

Codium

d)

Codexes

6.

தேசிய கணித நாள் என்ன ?

National Mathematics Day ?

a)

டிசம்பர் 22

December 22

b)

மார்ச் 22

March 22

c)

ஜூன் 22

June 22

d)

ஜனவரி 22

January 22

7.

ROSA என்பதை 6821 என்றும் CHAIR என்பதை 73456 என்றும் குறித்ததால் SEARCH என்பதின் மதிப்பு என்ன ?

If value of ROSE is 6821 and CHAIR is 73456, then what will be the value of SEARCH ?

a)

214673

b)

241672

c)

216437

d)

214637

8.

பாலின் pH அளவு என்ன ?

pH of Milk ?

a)

சற்று அமிலம்

Slighty Acid

b)

வலுவான அமிலம்

Strong Acid

c)

சற்று காரம்

Slighty Base

d)

பாலிர்க்கு pH அளவு இல்லை

Milk don't have pH

9.

Ag எந்த தனிமத்தை குறிக்கிறது ?

The symbol Ag stands for which element?

a)

காலியம்

Gallium

b)

மெக்னீஷியம்

Magnesium

c)

தங்கம்

Gold

d)

வெள்ளி

Silver

10.

ஆற்றலை சூரியன் எவ்வாறு வெளிப்படுத்துகிறது ?

The energy emitted by the sun is due to ?

a)

அணு இணைவு

Nuclear Fusion

b)

அணு பிளவு

Nuclear Fission

c)

எல்லாம் உண்டு

All the above

d)

எதுவும் இல்லை

None of the above

11.

நெல்லின் தாவரவியல் பெயர் என்ன ?

What is the name of the botanical name of paddy?

a)

சோலனம் நைக்ரம்

Solanum nigrum

b)

எலூசின் சோராகானா

Eleusine coracana

c)

ஒரிசா சடைவா

Oryza sativa

d)

எதுவும் இல்லை

None of the above

12.

மெண்டல் தனது பரிசோதனையில் எந்த தாவரத்தை பயன்படுத்தினார் ?

Which plant was used by Mendel in his early experiment?

a)

ஆரஞ்சு

Orange

b)

பட்டாணி

Pea Plant

c)

வாழைப்பழம்

Banana

d)

கத்திரிக்காய்

Brinjal

13.

மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்த செய்தல் எவை ?

Fixation of nitrogen in the soil

a)

வைரஸ்

Virus

b)

பூஞ்சை

Fungi

c)

பாக்டீரியா

Bacteria

d)

புரோட்டோசோவா

Protozoa

14.

திருவள்ளுவர் வருடம் என அழைக்கப்படுவது ?

Which year is considered as the birth year of Thiruvalluvar ?

a)

கிமு 31

BC 31

b)

கிபி 31

AD 31

c)

கிமு 13

BC 13

d)

கிபி 13

AD 13

15.

இரண்டாம் சங்கம் நடைபெற்ற இடம் ?

The city where the Second Sangam was held at ___________

a)

தென்மதுரை

Thenmadurai

b)

கபடபுரம்

Kapadapuram

c)

கூடல் நகர்

Koodal Nagar

d)

எதுவும் இல்லை

None of the above